Sunday, February 28, 2021

இயேசு தேவனின் ஒரே பேறான குமாரனா- மூல கிரேக்கத்தில் இல்லையே?

சுவிசேஷக் கதைகள் மொழிபெயர்ப்போர் மூல கிரேக்கத்தில் இருந்து  செய்ய   வேண்டும், ஆனால் மூலத்தில் இல்லாதவற்றை எழுதல் கூடாது.  ]

செத்த மனிதன் இயேசுவை  தெய்வீகராகப் புனையும் சுவிசேஷங்களிலும் மூல மொழியில் "ஒரே பேறான குமாரன் அல்லது ஒரே மகன்" இல்லாதது 

 
 
ப்ரோட்டஸ்டண்டு மொழி பெயர்ப்பு  வலைதளத்தில் இருந்து -ஒரேபேறான குமாரன் ஒரே மகன்-இரண்டுமே மூல கிரேக்கத்தில் இல்லை
யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது
  யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,   பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.  
யோவான் 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
1யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது
யோவான் 1:14  வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று   
 யோவான் 1:18 எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார். 
யோவான் 3:16 தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 
யோவான் 3:18தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப் படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே மகன் மீது நம்பிக்கை இல்லை.
1யோவான் 4:9 தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார். 

ஒரேபேறான குமாரனே  புனையல் 

மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-MONOGENUS-GREEK IS 'MONOGENUS'. MONO MEANS 'ONE' AND GENUS MEANS 'SPECIES' OR 'TYPE' OR 'KIND'. IT IS WORTH NOTING THAT THE WORD IS MONOGENUS, NOTMONOGENESIS (WHICH WOULD MEAN CAME FROM ONE SOURCE, RATHER THAN OF A UNIQUE KIND). 

The above illumination is based upon the work of a scholar of international repute, Dr. Raymond Brown. It informs us that the innovated concept of Jesus being the "only begotten son"of the Father was developed in the fourth century. It was injected by Jerome into the Latin Bible to refute the claims made by Bishop Arius (d. 336) and his associates that Father alone was really God and Jesus was made (created) and not begotten. For further information it is suggested to read the detailed text written by Dr. Brown in the 'Anchor Bible' Volume 29, 'The Gospel according to John (i)', published by Doubleday Inc., Garden City, N.Y. (1966), p. 13-14. Apostle John had acknowledged Jesus to be an "unique son" of God but not the"only begotten son" of God. It is quite understandable that since Jesus was born to Virgin Mary he was indeed unlike others and therefore unique. However, in that respect Adam the son of God (Lk. 3: 38), was more unique being born without a father and a mother. 

5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழி
பெயர்ப்பில்மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ONLY BEGOTTEN";மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் ஆனல் அவர்யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்
இதே  மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய 
ஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள் தரும்படியாக 
மொழி பெயர்க்கின்றனர்.

மூல கிரேக்கத்தில் "ஒரேபேறான " இல்லவே இல்லை.

இதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள்அகராதிகள் துணையோடுஎழுதுகிறோம்.
1. ஆன்கர் பைபிள் டிக்சனரி
2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்
3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி
சரி மத்தேயுலூக்காவின் முதல் அத்தியாயங்கள் தன்மை என்ன?

மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே,  யூதா.  சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர்அல்லவா? 
இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு  இருக்கிறார்கள் அல்லவா?
என்றார்கள். 
மத்தேயு 13:54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள 
தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். 55 இவர்
 தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா
என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர்
 இவருடைய சகோதரர் அல்லவா?56 இவர் சகோதரிகள்
 எல்லாரும்நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? 
மாற்கு 3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும்  முடிய வில்லை. 21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப் பட்டு,அவரைப்  பிடித்துக்கொண்டு வரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
Mary=Joseph                          
     |                                                |
______________________________________          
          |     |     |     |      |      |        Simeon
          |     |     |     |      |      |        d. 106
    Jesus James Joses Simon Sister Sister Jude
          d.62                             |
            |                          Menahem
          Jude                        ____|____
            |                        |        |
         Elzasus                 James     Zoker
            |                               ?
          Nascien                           |
                           Bishop Judah Kyriakos
                                    fl.c.148-149.
 நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வது என்ன்வெனில்
//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia 

மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் 
"குழந்தைப்புனையல்கள்எனப்படும் இவைசர்ச் பாரம்பரியப்
படியான செவிவழிமூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவ மன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து  எழுந்துவானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமேஇவை  
எல்லாம் பிற்சேர்க்கை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia
அதே போல ஏசுவின் சகோதரர்கள்சகோதரிகள் என்பதற்குபயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்த முறையில் உடன் பிறந்தஉறவைகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லே கூறியுள்ளார்மூலகிரேக்கத்தில் படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர்.
மேலும் இயேசு சீடர்கள்ஜெருசலேமில் அமைத்த சர்ச்சிற்கு
 உடன்பிறந்த சகோதரர் யாக்கோபு தான் தலைமை ஏற்றார்
அவரைத்தொடர்ந்து இரண்டாம் நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்தது.இவர்களை எபோனியர் என அழைக்கின்றனர்.
கிறிஸ்து என்னும்கடைசி தலைமுறை தாவிது வாரிசுமகன் 
அக்குடும்பத்தில் தான்எனத் தலைமை அவர் சகோதரர்
 சந்ததியிடம் இருந்தது.

எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லைஇயேசுவை ஒரு 
தீர்க்கர் என்றே ஏற்றனர்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்தில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை 
Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27. 
நாம் மேலே பார்த்தவை முழுதும் மூல புதிய ஏற்பாட்டில் தான்
அதிலும்கூட 
யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல் படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், "நாங்கள் பரத்தைமையால்    பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு"

இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"
"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.-//நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின்போது ஒரு சமயத்தில்  கூட இயேசு அறிவித்தது  என்றோ, ஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக் குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.//
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள்  அதே சமயத்தில் தோன்றின- இவற்றின் எதிரொலிநாம் 100 வாக்கில் வரையப்பட்ட  யோவான்8: 41  காண்கிறோம் என்கிறார்.
 
மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:அவருடைய  தாய் மரியாவுக்கும்  யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.  அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத்  திட்டமிட்டார்.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால் மரியாவின்  கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு 
முயன்றார்,  ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க  வேண்டும். எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்,   எனத்  தெரிகிறது. மேலும் மத்தேயு பட்டியலில்நான்கு பெண்கள் பெயர் வருகிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும்செராகும்; 5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது 6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.
யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசு- ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது
தாவீது அரசன்  தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டு, பின் வீரன் உரியாவைக் கொலை செய்து, உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின்  துயரமான முறை கர்ப்பமே, முன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- 
ஆனால் பின்னர்- கிரேக்க கதைகளில் பெரும் கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும் நடையில் புனையல் கதை வந்தது.
 கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

http://robinhl.com/2011/11/06/jesus-son-of-pantera/
http://answers.yahoo.com/question/index?qid=20080509190827AAuW2Lj
http://en.wikipedia.org/wiki/Jesus_in_the_Talmud
http://en.wikipedia.org/wiki/Yeshu
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...