Monday, February 15, 2021

பாம்பு கடித்து சர்ச்சில் இறந்த பெந்தகோஸ்தே பாஸ்டர் காணொளிகள்

அமெரிக்காவில் பல ஆவிக்குரிய பெந்தகோஸ்தே சர்ச்களில் பாம்பை கையில் பிடித்து தாங்கள் விசுவாசிகள் என நிரூபிப்பது ஒரு வழக்கம் அதுபோல செய்யவே செய்யும்போது பல பாஸ்டர்கள் இறந்துள்ளார்கள் சில காணொளிகள் இங்கே காணலாம்.
 
மாற்கு16:17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 

 கிறிஸ்துவ சர்ச்சில் நல்ல ஆரோக்யமான பாஸ்டர் பைபிள் வசனத்தை நம்பி பாம்பு பிடித்து செத்தது சோகம் எனில் இங்கே சௌத்ஆப்பிரிக்கா சர்ச்சில் உயிரோடு இருந்த மனிதனை வெள்ளி அன்றே செத்த விட்டான் எனப் செத்தன் பிணத்தை பொய்யாக மீண்டும் பழைய உடம்பில் எழுப்புகிறேன் என அருவருப்பான நாடகம் நடத்தி சிக்கினார் இன்னொரு ஆவிக்குரிய பெந்தகோஸ்தே பாஸ்டர்
 
கிறிஸ்துவம்  மதம் என்பது  முழுவதும் கட்டுக் கதை என தொல்லிய நிரூபித்த பைபிள் கதைகளை நம்புவது  செத்த மனிதனை தெய்வீகர் என நம்பும் மூட நம்பிக்கை மதம் 
 
உங்கள் மதம் நம்பிக்கை உங்கள் விருப்பம். ஆனால் பைபிள் வசனம் நம்பி விஷம் குடிப்பது பாம்பு பிடிப்பது வேண்டாம்
   
கடவுளை நம்பாமல் செத்த மனிதன் இயேசு கதை முழுவதும் கட்டுக்கதை என நிரூபிக்கும் இந்த பாம்பு பிடி பெந்தகோஸ்தெ பாஸ்டர் மரணங்கள்
 




 

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...