Saturday, February 6, 2021

சிஎஸ்ஐ சர்ச் ஊழல்களை விசாரிக்கும்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பு

Madras HC asks ROC to probe Church of South India over misuse of assets

ROC to file a detailed report with Union Ministry of Corporate Affairs for deciding further course of action

T E Narasimhan  |  Chennai -Last Updated at February 2, 2021 16:32

In his order, Justice R Mahadevan directed the ROC to conduct the inquiry strictly in accordance with law by giving CSITA an opportunity to be heard between February  17 and 22 
The has directed the Registrar of (ROC) to conduct a fresh inquiry into allegations of misappropriation, mismanagement and misfeasance in the Church of South India (CSI) Trust Association (CSITA), which owns properties worth several trillions of rupees across South India.

In his order, Justice R Mahadevan directed the ROC to conduct the inquiry strictly in accordance with law by giving CSITA an opportunity to be heard between February 17 and 22. The Court also asked ROC to file a detailed report with the Union Ministry of Corporate Affairs for deciding further course of action in two weeks.


Since the inquiry against CSITA had not proceeded swiftly since 2011, the Court has directed the Centre to take a call on the issue within three weeks after receiving the ROC’s report. In the order, the Court said, any further delay would be viewed seriously, the judge ordered departmental action against those responsible for the delay in the last 10 years.

In the order, it was stated CSI was a religious organisation inaugurated on September 26, 1947, pursuant to an agreement reached between Protestant churches of different traditions such as Anglican, Methodist, Presbyterian and Congregational. There were 24 dioceses under the CSI, the largest congregation of Protestant churches in Asia.

CSITA was a registered company under the Act and held the properties of CSI as a trustee. However, there were serious allegations such as unwarranted use of rent-free bungalows, luxury cars and free world tours by Bishops attached to some of the diocese by utilising the money meant for charity. Many criminal cases had also been filed.

On the basis of a report filed by the Registrar of in January 2016, the Centre ordered a probe by the Serious Fraud Investigation Office (SFIO), in June 2016. In November 2017, the High Court in Hyderabad set aside the order and remitted the matter to the Centre for fresh consideration. Subsequently, the Centre took a similar decision in May 2018.

Following which, CSITA and its office-bearer have approached the in 2019, challenging the ROC's December 2017 report, based on which the Centre took the May 2018 decision. Agreeing that principles of natural justice had not been followed scrupulously, the judge ordered that the Registrar’s report must be treated as a show cause notice.

Madras High Court Sentences Church Of South India Bishop, Two Pastors To Three Months Prison For Contempt Of Court

The Madras High Court. (Picture Credits- Facebook/Readinfo)
Snapshot
  • The St George Cathedral’s authorities, including the presbyter, did not implement the court orders, and the affected believers moved a contempt of court petition against them.

https://swarajyamag.com/news-brief/madras-high-court-sentences-church-of-south-india-bishop-two-pastors-to-three-months-prison-for-contempt-of-court

The Madras High Court has sentenced the Church of South India Madras Diocese Bishop and two pastors to three months simple imprisonment and imposed a fine of Rs 1,500 each for contempt of court.

A two-judge bench of the High Court comprising justices N Kirubakaran and P Velmurugan sentenced bishop J George Stephen, retired pastor Y L Babu Rao and Chennai St George’s Cathedral presbyter incharge S Immanuel Devakadatcham for not implementing its 11 January 2018 order.

In the 11 January 2018 order, the High Court justices Rajiv Shakdher and N Sathish Kumar asked the St George’s Cathedral presbyter incharge and two other officials to end the suspension of three believers of the church.

The three believers were suspended on 28 June 2013 for “working against the unity and harmony of the church”.

The suspension was initially for one year but the bishop’s order said it could be revoked earlier if they assured to work for the “unity and harmony of the church”.

The suspension was, however, not revoked even after a year and hence the three believers moved the High Court against it.

A single judge bench which first handled the case, gave the relief sought by the petitioners.

But the church authorities chose to go in appeal before the two-judge bench which made it clear to them to issue Cathedral chime sheets and pew sheets including the name of the three believers and their family members on their birthdays and wedding anniversaries.

Since the St George Cathedral’s authorities, including the presbyter did not implement the orders, the affected believers moved a contempt of court petition against them.

Finding the bishop and the pastors guilty under Section 12 of the Contempt of Court Act, the judges pronounced the sentence and fine.

However, the judges suspended the sentence allowing the bishop and pastors’ counsels to file an appeal in the Supreme Court.

The relief of suspending the sentence has been extended on the condition that the bishop and pastors execute a bond for Rs 1 lakh each.

This is the second ruling in a week where the CSI Church and its activities have come under scrutiny by the Madras High Court.

On 1 February, the Madras High Court asked CSI Trust Association, which manages the church’s properties running into Rs 1 lakh crore, to appear before the Registrar of Companies and submit detailed explanation to the charges of irregularities against it.



https://www.facebook.com/story.php?story_fbid=2682993051937068&id=2345074349062275

*இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்*.

மிகுந்த கனத்துக்கும் மரியாதைக்கும் உரிய,
CSI பிரதம பேராயர் அவர்கள்,
மாண்புமிகு நியாயவிசாரிப்புகாரர்கள்/ஓய்வு நீதிபதிகள்,
எங்கள் இடைக்கால பொருளாளர் அவர்கள்,
மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும்,
நான் டாக்டர். பிரதீப் குமார்,
கணத்த இருதயத்தோடு இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
நீதியரசர். மகாதேவன் அவர்கள் அளித்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது. எங்கள் ஆண்டவர் அளித்த பரிசாக எண்ணினோம்.
எங்களுடைய திருநெல்வேலி திருமண்டலம் கடந்த 15 ஆண்டுகளாக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பழிவாங்குதல், வன்மம், வெறுப்பு, அநியாயம் ஆகியவை கொடிகட்டி பறக்கிறது. கிறஸ்தவ குணங்களை உடையவர்களை உதாசீனப்படுத்தி பல தரகர்கள் வளர்ந்தனர். இதில் தங்களை கறைபடுத்தவிரும்பாத கிறிஸ்தவர்கள் தாங்களாகவே விலகிக்கொண்டதால் தரகர்கள் தங்களை தலைவர்களாக மாற்றிக்கொண்டனர்.
2007யில் இருந்து மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி, சுவிசேஷம் ஆகியவற்றில் துளியளவு முன்னேற்றம் கூட இல்லை. 15 வருட வளர்ச்சியையும் நற்பெயரையும் நாங்கள் இழந்து விட்டோம். அதிகார போட்டியில் மாற்றி மாற்றி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து எங்கள் திருமண்டலத்தின் நற்பெயருக்கு அனைத்து சமுதாயம் முன்பாக களங்கம் விளைவித்தனர். தலைவர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டவர்கள், எங்கள் திருமண்டலத்தின் மாண்பையும் தரிசனத்தையும் மறந்து நீதிமன்றத்தில் பல பொய்வழக்குகளை தாக்கல் செய்து மக்கள் பணத்தை அபகரித்தனர்.
*அதன் விளைவாக* :
60க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடும் தருவாயில் உள்ளன
உபரி ஆசிரியர்கள் விகிதம் உயர்ந்துவிட்டது
பணியிடம் இல்லாததால், ஊழல் பெருகி. வேலைவாய்ப்பை வியாபாரபடுத்தினர். ராக்கெட் வேகத்தில் விலைவைத்து விற்றனர்.
பணத்திற்காக தகுதியில்லாத ஊழியர்களை பணியில் அமர்த்தியதால் எங்கள் நிறுவனங்களின் கல்வித்தரம் பாதாளத்தை நோக்கி சென்றது.
சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தை நாங்கள் வெட்கப்படும்படி இவர்களின் ஊழலுக்கு பயன்படுத்துகின்றனர். கல்வி நிலையங்களில் கள்ளபணமாக நிறைய வசூலிக்கின்றனர். கணக்குவழக்கில்லாமல் எல். சி. எப் பணத்தை சூறையாடுகின்றனர்.
உள்ளூர் ஆலய நிதியை கருப்பு பணமாக உபயோகிக்கின்றனர். எந்தவித வரைமுறையும் இன்றுவரை இல்லை. பணக்கையாடல் அதிகம் நடைபெறுகிறது.
ஆலயத்தின் காணிக்கைகளையும், கல்வி நிறுவனங்களின் பணத்தையும் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் செலவழிக்கின்றனர். தீர்மானம் ஏதுமின்றி கட்டடத்தின் பெயரில் நிதி எடுக்கின்றனர். இப்பொழுது வரை எல். சி. எப் பணத்தை கட்டடத்தின் பெயரில் கையாடல் செய்கின்றனர். கணக்கில் இல்லாமல். கமிட்டி இல்லாமல், பொருளாளர் இல்லாமல், அதிகாரம் இல்லாமல், தீர்மானம் இல்லாமல் தங்கள் மனம்போன போக்கிலே பணத்தை அபகரித்தனர்.
சில குருவானவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரப்பூர்வமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், தரகர்களோடு ஐக்கியமாகி எல். சி. எப் தொகையில் பல இலட்சங்களை கையாடல் செய்து வருகின்றனர். பரிசுத்த ஸ்தலத்தில் பக்தி குலைச்சல் செய்கின்றனர். இதனை தீவிரமாக கண்ணோக்கவேண்டும்..
*மாண்புமிகு சினாட் அமைப்பிற்கு*,
பேராயர் ஃபென் அவர்களை பிரதம பேராயர் தனது பிரதிநிதியாக அனுப்பியதை தங்களது அரசியல் லாபத்திற்காக திரித்து பரப்பி வருகின்றனர். இது வருகிற தேர்தலின் உண்மைத்தன்மையை பாதிக்கும். (பேராயர் ஃபென் அவர்களை 25 இலட்சத்திற்கு விலைபேசி வாங்கிவிட்டதாக அவர்கள் மக்களை குழப்புகின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய போட்டோக்களை இதனோடு இணைத்துள்ளேன்)
அணி நிர்வாகியாகிய எனக்கு பேராயர். ஃபென் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவர் கன்னியாகுமரி திருமண்டலத்தில் நடத்திய தேர்தலை பற்றி அறிந்திருக்கிறேன்.
CSI vs TDTA என்ற குழப்பம் தீர்க்கப்படவேண்டும். (CSI and TDTA பற்றிய தெளிவை என்னால் தர முடியும்)
CSITA என்ற கம்பெனியின் நிர்வாகிகள் TDTA வை நிர்வகிக்க முடியாது.
இத்தனை ஆண்டுகளாக சினாட், அதாவது எங்களது சுவிசேஷ தலைமையால் நாங்கள் எந்த தீர்வையும் பெறவில்லை.
*தீர்வுகள்*:
கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் ஒழுங்கு எதுவும் கடைபிடிக்கப்படாமல் விதிகளை மீறியே நடந்தது. இந்த முறை மிகுந்த கண்கானிப்போடு நியாயவிசாரிப்புகாரர்கள் தலைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
TDTA வின் சுவிசேஷ துறை CSI. TDTA அறக்கட்டளை கம்பெனி சட்டம் மூலமாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் தெளிவு வேண்டும்.
கம்பெனி சட்டத்தின் கீழ், நிர்வாகத்தில் சம்பளம் வாங்கிற ஒருத்தரும் நிர்வாகத்தில் நுழைய கூடாது. நுழைந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மக்களுக்கு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லை. ஆதலால், சட்ட புத்தகம் ஒன்று தெளிவாக உருவாக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருமண்டல மக்கள் முன் அளிக்க வேண்டும்.
100 வருட பழமையான சட்டத்தை புதுப்பிக்க வேண்டும். மக்கள் முன் எல்லாம் தெரிவிக்கப்பட வேண்டும்.
LCF மற்றும் காணிக்கைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.
திருமண்டலம் சாராத நபர்கள் நிர்வாகிகளை பணம் மற்றும் இதர பொருட்கள் கொடுத்து வசியப்படுத்தி கான்ட்ராக்ட் பெறுகின்றனர். அனைத்தும் ஆடிட் செய்யப்பட வேண்டும்.
50 எக்ஸிகியூடிவ் நபர்களுக்கு மட்டுமே உரிமை என்ற நிலை மாற, மக்களுக்கு TDTA வில் பங்கு கொடுக்கப்பட வேண்டும்.
*எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்*.
நாங்கள் ஏற்கனவே இருந்த போலி கும்பலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவதால்,
நியாயவிசாரிப்புகாரர்கள் தேர்தலுக்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
நேர்மையான வாக்காளர் பட்டியல். டிஜிட்டல்மயமாக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் வாக்கு இருப்பதை களைய வேண்டும்.
இப்பொழுது கமிட்டி என சொல்லிக்கொள்பவர்கள் இடத்தை காலி செய்தவுடன். 22/4/20 அன்றிலிருந்து நியாயவிசாரிப்புகாரர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
எக்ஸிகியூடிவ் மீட்டிங் அவசர தேவைக்காக நடத்தப்பட்டால், போலி நிர்வாகிகள் தாங்கள் புறவழியாக அனுமதித்த நபர்களுக்கு சாதகமாக ஏதேனும் செய்ய முற்படுகிறார்கள். அப்படிபட்ட செயல்கள் அரங்கேற கூடாது. போலி குருக்களை ஏற்கனவே சினாட் தகுதிநீக்கம் செய்துவிட்டது.
மேலாளர் மற்றும் கரஸ்பான்டன்ட் பதவிகள் 22/04/20 ல் காலாவதி ஆகிறது என்பது நீங்கள் அறிந்ததே. இந்நிலையில், ஊழியர்களின் நலன்கருதி நேரடி சம்பளம் அளிக்கப்பட வேண்டும், இல்லையேல் நியாயவிசாரிப்புகாரர்கள் மேலாளர் மற்றும் கரஸ்பான்டன்ட் பொறுப்பை ஏற்க வேண்டும்.
இடைக்கால பொருளாளர் தனது பெயரை போலி கும்பல் தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதனை அறிய வேண்டுகிறேன். "ஜோனத்தான் எங்க அணி" என்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர். ஆனால், அவர் நேர்மையாக செயல்படுவார் என்று நம்புகிறேன். (திரித்து கூறியதின் புகைப்பட ஆதாரம் இணைத்துள்ளேன்)
இடைக்கால பொருளாளர் தான் தனது காலத்தில் தன்னுடைய கையெழுத்தோடோ கையெழுத்து இல்லாமலோ நடந்த அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கு முழுபொறுப்பு. புதிய கமிட்டி பொறுப்பேற்று ஆடிட் செய்தால் இவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
நீதிமன்றம் எவ்வளவு விளக்கிகூறியும் அதனை செயல்படுத்தாமல் நிர்வாகிகள் அசிங்கமான முறையில் நடந்து வருகின்றனர். (இந்த வாரம் கூட 2,00,000 ரூபாயை அதிகார துஷ்பிரயோகத்தால் ஒரு சஸ்பெண்ட் குருவானவர் கொரொனோவின் பெயரால் கையாடல் செய்து நன்கொடை அளிக்கிறார்) (புகைப்படம் இணைப்பு). இதை விசாரிக்கவேண்டும்.
நியாயவிசாரிப்புகாரர்கள், சினாட் மற்றும் இதர அதிகாரிகளின் கவனத்திற்கு ; 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை செய்யும் அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது.
தூண்டப்பட்ட தற்கொலைகள், பஞ்சம், பட்டினி, அதிகார போதை என இவற்றால் நாங்கள் பாதிக்ப்பட்டிருக்கிறோம். ஒருவார்த்தையில் சொன்னால், சாபத்தில் இருக்கிறோம்.
நான் எடுத்துரைத்த விடயங்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுங்கள். 15 வருட சாபத்திலிருந்து எங்களை விடுவிக்க ஆவண செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
சிறந்த மாற்றத்தை எதிர்நோக்கி,
*Dr. Pradeep Kumar*
*M.A., Mphil., PHD., MSW., PGDHRM., D.ted.,*
*திருநெல்வேலி திருமண்டல மக்கள் அணி*
*Tirunelveli Diocese People’s Party*.
மொழிபெயர்ப்பு : @கால்டுவெல்

No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...