Monday, February 1, 2021

தாம்பரம்- அகரம்தென் வனபத்ரகாளி அம்மன் கோயில் இடிக்கப்பட்ட & 500 கோடி நிலங்கள் கைப்பற்றி விற்ற மனோ.தங்கராஜ் உறவினர் -காணொளி

500 கோடி   தாம்பரம்- அகரம்தென் பகுதி இடிக்கப்பட்ட வனபத்ரகாளி அம்மன் கோயில் நிலங்கள்கைப்பற்றி விற்ற திமுக கன்னியாகுமரி சட்டசபை உறுப்பினர் கிறிஸ்துவ மனோ.தங்கராஜ் உறவினர்

முன்னாள் ராணுவ வீரருமான சந்தானம் பேட்டி 
திமுக... 500 கோடி... அல்லேலுயா...பத்ரகாளி துணை| Madan Ravichandran interview with ?| Madan diary Ep 09
To watch full video:
திங்கள் 18-1-2021 7:30 மணிக்கு Madan Diary Youtube பக்கத்தில் காணதவறாதீர்கள்

இடிக்கப்பட்ட வனபத்ரகாளி அம்மன் கோயிலை மீண்டும் கட்ட பரிசீலிக்க வேண்டும்: தாசில்தாருக்கு ஐகோர்ட் உத்தரவு - 2020-01-13 

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=555695
சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் பத்ரகாளியம்மன், கருப்பண்ணசாமி, அய்யனார் முனீஸ்வரர், சப்தகன்னிகள் ஆகியோரின் சிலைகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அகரம்தென் கிராமத்தில் நில மறுசீரமைப்பினால் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, கட்டிடங்கள் உருவான நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி கோயிலை சிலர் இடித்து தரைமட்டமாக்கியதுடன், அங்கிருந்த சிலைகளும் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கோயிலின் பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான சந்தானம் அரசை பலமுறை அணுகியும் பலனளிக்கவில்லை என்பதால், பக்தர்கள் திறந்தவெளியில் நின்று தரிசிப்பதால் வனபத்ரகாளியம்மன் கோயிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும், அதன் பழமையை பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தாம்பரம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அகரம்தென் கிராம பஞ்சாயத்து செயல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.




இதுதொடர்பாக, கோயிலின் பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான சந்தானம் அரசை பலமுறை அணுகியும் பலனளிக்கவில்லை என்பதால், பக்தர்கள்  திறந்தவெளியில் நின்று தரிசிப்பதால் வனபத்ரகாளியம்மன் கோயிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும், அதன் பழமையை பாதுகாக்கவும்  தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன்,  ஹேமலதா அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தாம்பரம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்,  அகரம்தென் கிராம பஞ்சாயத்து செயல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.சென்னை  தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் பத்ரகாளியம்மன்,  கருப்பண்ணசாமி, அய்யனார் முனீஸ்வரர், சப்தகன்னிகள் ஆகியோரின் சிலைகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அங்கீகாரத்துடன்  அமைக்கப்பட்டிருந்தது.  அகரம்தென் கிராமத்தில் நில மறுசீரமைப்பினால் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு,  கட்டிடங்கள் உருவான நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி கோயிலை சிலர் இடித்து தரைமட்டமாக்கியதுடன், அங்கிருந்த சிலைகளும்  சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.




No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...