Monday, February 15, 2021

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சிலுவையில் 3நாள் தொங்கி இறங்கும் விழா

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் மக்கள் நல்ல வெள்ளி அன்று செத்த மனிதன் இயேசு கதை போலவே சிலுவையில அறைந்து கொண்டு தொங்கிவிட்டு ஞாயிறு கீழே இறங்கும்  விழா பல காலமாக நடந்து வருகிறது
  
துக்குமரத்தில் 3 நாள் தொங்கினால் ஒரு நல்ல இளவயது வாலிபர் மரணமடைவதில்லை என்பதை இந்தக் கூத்து நிரூபிக்கிறது
  
சிலுவையில் 3 நாள் தொங்கி இறங்கும் விழாக்கள்
       
 33 வருடமாய் வருடா வருடம் இந்த நபர் சிலிவையில் அறைய, மீண்டும் இறங்குகிறார்
 
பிலிப்பைன்ஸ் நாட்டின் இந்த மூட நம்பிக்கை வழக்கம் நல்ல வேளையாக மற்ற நாடுகளில் பரவ வில்லை
 

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை

 திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை