Tuesday, February 16, 2021

ஸ்டாலின் - ஐநா சபை செயலர் பாராட்டு மோசடி கூத்துகள்

.நா பெயரில் திராவிட மோசடிகள் - ஸ்டாலினைப் போற்றினார்களாம்


 
 
 
 



ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது : உண்மையை போட்டு உடைத்த ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் – அசிங்கப்பட்ட உடன் பிறப்புகள் #FakeNews

இந்த புகைப்படம் மீது சந்தேகம் வலுத்த நிலையில், மேலும் ஒரு ட்விட்டர் வாசி, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்து, இந்த புகைப்படம் உண்மையா?  எனக் கேட்க அதற்கும் அசராமல், விளக்கமாக பதிலளித்துள்ளார். அதில்,“இவ்வாறு ஒரு சந்திப்பு நடந்தவாறு நினைவு இல்லை. என்னுடைய அலுவலகம் போன்று இருக்கும் பேக் கிரவுண்ட் உண்மை இல்லை. ஐ.நா வின் குறியீடு, வலது பக்கமே இருக்கும், இடது பக்கம் இருக்காது. புத்தக அலமாரி, இடது பக்கம் தான் இருக்கும்”, என்று அடுக்கடுக்கான உண்மைகளை முன் வைத்துள்ளார். இந்த நிலையில், டி.ஆர். பாலு அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் போலியானவை என்பது உறுதியாகியுள்ளது. 
ஸ்டாலினையும் திமுக மானத்தையும் வாங்க வெளியிலிருந்து ஒருவர் கழுவி ஊத்தவேண்டிய அவசியமே இல்லை, அவர்களே அதை செய்துகொள்வார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இனிமேலாவது உடன் பிறப்புகள் இணையத்தில் புருடாவை பரப்பாமல் இருப்பார்களா?  பொறுத்திருந்து பார்ப்போம்..

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா