Friday, February 19, 2021

இயேசு மதம் மாறினால் ஆர்சி? புராட்டஸ்டண்டு? பெந்தக்கோஸ்து? யகோவா-சாட்சி?

இயேசு மதம் மாறினால் ஆர்சி?  புராட்டஸ்டண்டு? பெந்தக்கோஸ்து? யகோவாசாட்சி ? 55000 மற்ற சர்ச்? இயேசு எந்த சர்ச்சில் சேருவார்.
ரோமன் கத்தோலிக்கம் (ஆர்சி) எனும் வாடிகன் தலைமையிடம் கொண்ட சர்ச் தான் புதிய ஏற்பாடு தொன்மக்கதைகள் புனைந்து செத்த மனிதன் இயேசுவை தெய்வீகர் என ஆக்கியது.  300க்கும் அதிகமான சிறு சிறு நூல்கள், இயேசு சாதாரண மனிதன் என்பதில் இருந்து வெவ்வேறு விதமான நம்பிக்கை கொண்ட சர்ச்களை ரோமன் ஆட்சி கத்தியால் அடக்கி வென்றதே இன்றைய கிறிஸ்துவம். 
https://thebensmartblog.com/2014/02/12/40000-denominations-worldwide-christianity-divided/
 
 
 
 



 

No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...