Saturday, February 6, 2021

கிறிஸ்துவ சர்ச் எச்சை காசுக்கு வேலை செய்யும் இயக்குனர் கவுதமன்

தமிழரை பிளவு படுத்தி தமிழரின் பண்பாட்டை அழித்து தங்கள் கிறிஸ்துவ  மதமாற்றம் செய்து சர்ச் அடிமையாக ஆக்க  200 ஆண்டுகளாய் கிறிஸ்துவ சர்ச் காசிற்கு ஆள் பிடித்து தன் நச்சு வேலையை செய்கிறது.


எல்லா காலங்களிலும் தமிழரில் ஒரு சிலரை மூளை சலவை செய்து அவர்களுக்கு பணம் மறும் பத்திரிக்கை போன்றவற்றை ஏற்பாடு செய்து பிரிவினை நச்சு பொய்கள் பரப்பி கமிழரை உளவியல் ரீதியில் பிளவு படுத்திட விழிந்த வலையில் பலர் அயோத்தி தாசர், மறைமலை அடிகள் எனப் பலர்.
தமிழ் பற்று வேடத்தில் இந்த அறிஞர்கள் பரப்பிய நச்சு பொய்களின் தாக்கம் இன்றும் தமிழரை வஞ்சித்துக் கொண்டு உள்ளது.
சர்ச் இன்னொரு பக்கம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல்வியாதிகள் மூலமாகவும் உளவியல் ரீதியில் பிளவு படுத்தியது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கவுதமன் கனவே கலையாதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். மக்கள் தொலைக்காட்சிக்காக வீரப்பனின் வாழ்க்கை வரலாறை சந்தனக்காடு நெடுந்தொடராகவும், ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை தொடராகவும் எடுத்திருந்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா