Saturday, February 13, 2021

டிவி பாஸ்டர்களின் மோசடிகள் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை காணொளி

கிறிஸ்துவ மதம் என்பது இறந்த மனிதன் இயேசுவை வணங்கும் மதம். 

மக்களின் பண ஆசை உயிர் ஆசையை வைத்துக்கொண்டு உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்கிறோம் என டிவி ரேடியோ மூலம் விளம்பரம் செய்து நன்கொடைகள் மூலம் பல ஆயிரம் கோடிகளை பெற்றுக்கொண்டு வரி ஏதும் கட்டாமல் ஏமாற்றவது  என அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடந்ததை பற்றிய காணொளி

 தற்போது பல நூறு காணொளிகள் இதில் பாஸ்டர் பவர் அல்லது வேறு சொல்லிட முன்னால் நிற்பவர்கள்  தொபுக்கடி என விழுவார்கள் - அல்லது பாஸ்டர் கையால் தள்ள விழுகிறார்கள். இப்போது சில கிறிஸ்தவர்கள் கேலி செய்யத் தொடங்கி -  உதவியாளர்கள் கேமராமேன் போன்றோர் விழ மாட்டார்கள் - காசு வாங்கியோர் விழுரகிறார்கள் என கிண்டல் செய்கிறார்கள். 

ஆனால் இந்தக் கதைக்கு எல்லாம் ஆதாரம் மத்தேயு சுவிசேஷக் கதை தான்.  இயேசு இறந்த மூன்றாம் நாள் என சொல்லப்படும் அந்த ஞாயிற்றுக்கிழமை பிணம் வைக்கப்பட்ட கல்லறையைத் தேடி செல்ல அங்கே பூகம்பம் வர
பிணத்தை வைத்திருந்த குகையின் கல் நகர்ந்ததும் அதை பார்த்து அதற்கு காவலில் இருந்த ரோமன் படைவீரர்கள் செத்துப் போனவர்களை போல கீழே விழுந்தார்கள் ஆனால் பெண்கள் விழவில்லை இந்த கதை தான் இன்றைக்கு கீழே விழவைக்கும் ஜெபக்கூட்ட தற்போது பல நூறு காணொளிகள் இதில் பாஸ்டர் பவர் அல்லது வேறு சொல்லிட முன்னால் நிற்பவர்கள்  தொபுக்கடி என விழுவார்கள் - அல்லது பாஸ்டர் கையால் தள்ள விழுகிறார்கள். இப்போது சில கிறிஸ்தவர்கள் கேலி செய்யத் தொடங்கி -  உதவியாளர்கள் கேமராமேன் போன்றோர் விழ மாட்டார்கள் - காசு வாங்கியோர் விழுரகிறார்கள் என கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு எல்லாம் ஆதாரம் மத்தேயு சுவிசேஷக் கதை தான்.  இயேசு இறந்த மூன்றாம் நாள் என சொல்லப்படும் அந்த ஞாயிற்றுக்கிழமை பிணம் வைக்கப்பட்ட கல்லறையைத் தேடி செல்ல அங்கே பூகம்பம் வர பிணத்தை வைத்திருந்த குகையின் கல் நகர்ந்ததும் அதை பார்த்து அதற்கு காவலில் இருந்த ரோமன் படைவீரர்கள் செத்துப் போனவர்களை போல கீழே விழுந்தார்கள் ஆனால் பெண்கள் விழவில்லை இந்த கதை தான் இன்றைக்கு கீழே விழவைக்கும் ஜெபக்கூட்டம் அருவருப்பான நாடகங்கள் நடத்த கதை களத்தின்ஆதாரம்



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா