சுவிசேஷக் கதைகளில் இயேசுவின் கைது, விசாரணைகள் எல்லாமே கப்சா!!
ஏசுவின் மரணம் கதை 2000 ஆண்டுகளாகப் பரப்பி விளம்பரம் செய்யப் படுகிறது. பைபிளிற்கு வெளியே ரோமன், அல்லது யூத எபிரெயு அல்லது கிரேக்க மொழியில் ஏசு மரணம் பற்றி எவ்வித குறிப்பும் கிடையாது.
சுவிசேஷக் கதைநாயகன் இயேசு இறந்தது சிலுவை எனும்படியான தூக்கு மரத்தில் தொங்க விடப்பட்ட மரணம். ரோமன் சட்டப்படி ஆட்சிக்கு எதிராக ஆயுதக் கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே தரப்படும் தண்டனை ஆகும்.
“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243 Who’s Who in the New Testament
இயேசுவின் கைது மரண தண்டனை விதிக்கப்பட்டது பஸ்கா பண்டிகை போது. பஸ்கா பண்டிகை போது யூதேயா & இஸ்ரேலின் அனைத்து யூதர்களும் வந்து எகிப்தில் அப்பாவி குழந்தைகளை கொன்ற யாவே தெய்வத்திற்கு நன்றி சொல்ல ஆடுகளை பலி தர வேண்டும். அந்த நேரத்தில யூத மதப் பாதிரிகள் முதல் கடமை ஜெருசலேம் தெய்வ ஆலயப் பாதுகாப்பு மற்றும் தங்கள் வசூல்களே.
யூதேயா -ஜெருசலேம் இரண்டுமே ரோமன் கவர்னரின் கீழான நேரடியான ஆட்சி. அவர்களே நகரத்தின் சட்டம் ஒழுங்கு. ஜெருசலேம் ஆலயத்தினுள்ளே யூதர் அல்லாதோர் நுழையக் கூடாது என்பதற்காக ஆலயத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு மட்டுமே யூதர்களிடம இ்ருந்தது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்துமே ரோமன் கவர்னரும் ரோமன் வீரர்களே.
இயேசுவின் மரணத்திற்கு யூதர்களே காரணம் எனக் கதை செய்தால், மதம் பரப்ப ரோமன் ஆட்சி எதிர்ப்பு இருக்காது, மேலும் ரோமினால் கிரிமினல் என்றவரை வணங்குகிறோம் என்பதை மாற்ற இன்றைய கதை புனைய்ப்பட்டுள்ளது.
இயேசுவைக் கைது செய்தது ரோமன் ஆயிரம் படைவீரர் தலைவர் கீழாக வந்த ரோமன் படை தான். கைது செய்து விசாரணை தண்டனை எல்லாமே ரோமன் மட்டுமே. சுவிசேஷக் கதைகள்படியே யூதர்களின் பங்கு என்பது மிகக் குறைவு, என புரிந்து கொள்ளலாம். 70 வரையிலும் சதுசேயர்களே யூத மத சங்கப் பதவிகளை ஆக்கிரமித்து, ரோமன் ஆட்சி ஆதரவாக செயல்பட்டனர்.
The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital punishment – Crucifixion ,were facts about the account of Jesus given by the evangelists. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the reader of the Gospels. The council of Jews, the Sanhedrin was described as morally responsible for the Sentence of Death Pronounced by the Roman Governor. Page -127 Book- Who’s Who in the New Testament
On the Trial of Jesus -Paul Winter
- Paul Winter, On the Trial of Jesus. Berlin: Walter de Gruyer, 1961 (second revised edition edited by T.A. Burkill and Geza Vermes, Berlin: Walter de Gruyer, 1974).
Paul Winter (1904–1969) was born in Moravia. He was a successful barrister in Czechoslovakia but fled in 1939 due to the Nazi takeover (he was a Jew), became a British soldier
While performing research at libraries in London Winter worked menial jobs such as a porter and died in 1969 in London, in poverty, after having published around a hundred articles in scholarly journals concerning earliest Christianity. Winter's 1961 book On the Trial Of Jesus, received hundreds of reviews, because it detailed critical analysis of the evidence regarding the trial of Jesus, from the standpoint of the legal practices which were applied during the 1st century, analyzed according to Jewish Law, and separately according to Roman Law.
Winter's general conclusion was that Jesus was tried, and ultimately convicted and crucified, solely for his having violated Roman Law, sedition, because he claimed to be the king of the Jews, despite Rome's having appointed the Herodian family to that post. Crucifixion was solely a Roman form of execution, for sedition and other serious violations of Roman Law. Jewish Law did not employ crucifixion, not even for crimes which were capital offenses under Jewish Law.
Haim Cohn, a Justice of the Supreme Court of Israel, and a scholar of Jewish legal history , offers a profound and respectful engagement of the Gospel narrative of the trail and death of Jesus. Using information we possess from various scholarly sources concerning the law and procedures (both Jewish and Roman) pertaining at the time, Justice Cohn presents a searching forensic and historical analysis to create a legal, political and religious context of the events as they may really have happened.
It is not possible to know how such as (4th Gospel conversation between Pilate AND Jesus) conversation could have been recorded. Page -127.
பரப்பாஸ் விடுதலை கப்சா
யூத பஸ்கா பண்டிகையின்போது ஒரு குற்றவாளியை விடுதலை செய்ய ரோமன் கவர்னருக்கு அதிகாரம், அதில் கலகக்காரன் பரப்பாஸ் விடுதலை செய்தார் எனக் கதை. ரோம் கவர்னருக்கு இப்படி அதிகாரம் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.
“There is no Unambigious reference to this customery release any where outside New Testament, with in the NT,all Four Evangeliste mention it.” Page- 306 Book- Who’s Who in the New Testament