http://tamil.oneindia.com/news/2012/07/26/tamilnadu-crime-branch-arrests-four-men-aphro-158454.html
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி- 4 பேர் கைது- டுபாக்கூர் மன்னன் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி- 4 பேர் கைது- டுபாக்கூர் மன்னன் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு
சென்னை: தொலைக்காட்சிகளில் அண்மைக்காலமாக யாருய்யா..இது.. புது டுபாக்கூரா இருக்குமோ? என்று கேட்கும் அளவுக்கு எம்ஜிஆர் பாணியில் விளம்பரம் கொடுத்து வந்த அப்ரோ நிறுவனம் நிஜமாகவே மோசடி நிறுவனம் என்று அம்பலமாகியுள்ளது. அதுவும் ரிசர்வ் வங்கியின் பெயரிலேயே மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment