அம்பேத்கார் பிறந்த நாளில் அருவருக்கத் தக்க வகையில் தாலி அவிழ்ப்பு - மாட்டுக் கறி உண்ணுதல் விழா நடத்தினர் -திராவிட திருட்டு பரம்பரை முறையில் தன் மகனை நியமித்த மாட்டுக்கறி-வீரமணி. இவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சீடர். நாயக்கர் மிகக் கேவலமாக - பெருவாறி மக்கள் நம்பிக்கைகளுக்கு விரோதமாய் பேசுவது கீழ்த்தரமான சட்ட விரோதமானது என உயர்நீதிமன்றம் கண்டனம் சொன்னது - வீரபத்ரன் செட்டியார் - இ.வே.ராமசாமி நாயக்கர் வழக்கின் தீர்ப்பு. மாட்டுக் கறி போட்டவர் ஏனோ பன்றிக்கறி போடவில்லை.

தாலி அவிழ்ப்பு செய்தோர் பெரும்பாலும் கிறிஸ்துவராய் காணப்பட்டனர். அவர்களும் தன் ஊர் செல்ல மீண்டும் தாலி அணிந்தனர். ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளில் தாலி அவிழ்ப்பு - மாடு , பன்றிக் கறி உண்ணுதல் விழா நடத்த வில்லை.
தாலி அவிழ்த்த தம்பதிகளை தமிழ் பற்றுள்ள அண்டைவீட்டினர் அருவருப்போடு கேலி செய்ய பெரும்பாலோர் மீண்டும் வேறுவகை தாலி அணிந்தனர்.

No comments:
Post a Comment