Wednesday, December 30, 2015

ஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்

ஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்

  250px-CirconcisionRothenburg

 கிறிஸ்து – இயேசு இந்த பெயர்- பின்னுள்ள கதைகள் உலகிலேயே அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டவை, பெரும் பொருட் செலவில் உலகின் பெரும்பாலன மொழிகளில் புராணக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டு, பரப்புகிறோம் என மேல் நாடுகளில் பெரும் தொகைகள் வசுலீத்து பெரும் வியாபரப் பொருளாக ஏசுகதை சர்ச்களிடம் சிக்கியுள்ளது.

வரலாற்று இயேசு என ஒருவர் இருந்தார் என்பதற்கு இன்று வரை நடுநிலையாளர் ஏற்கும் ஒரு வரலாற்று ஆதாரம் கிடையாது. ஆனால் இந்தப் புராண கதை நாயாகர் ஏசுவை வைத்து பணம் சம்பாதிக்கும் முறை, ஏசு-சீடர்கள் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் உள்ளன என சர்ச்சில் வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது.


மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
.
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்


ஏசுவின் ஆண்குறி நுனித்தோல்


அதே போல ஏசு பயன்படுத்திய பொருட்கள் என பல சர்ச்சுகளில் வைத்து அதைப் பார்க்க பெரும் கட்டணமும் வசுலிக்கப்படுகிறது.

அதில் ஏசு பிறந்த 8ம் நாளில் அவர் ஆணுருப்பு நுனித்தோல் விருத்தசேஅதனம் செய்யப்பட்டதாம். அந்த நுனித் தோலை சர்ச் பத்திரமாய் வைத்துள்ளதாம்.

18 சர்ச்சுகளில்.

http://www.slate.com/articles/life/faithbased/2006/12/fore_shame.html
http://en.wikipedia.org/wiki/Holy_Prepuce

According to the author David Farley, "Depending on what you read, there were eight, twelve, fourteen, or even 18 different holy foreskins in various European towns during the Middle Ages."[6] In addition to the Holy Foreskin of Rome (later Calcata), other claimants included the Cathedral of Le Puy-en-VelaySantiago de Compostela, the city of AntwerpCoulombs in the diocese of Chartres, France as well as Chartres itself, and churches in Besançon,  Newport[citation needed]MetzHildesheimCharrouxConquesLangresFécampStoke-on-Trent[citation needed]Calcata, and two inAuvergne.[6]




 இயேசுவிற்கு மனிதப் பிதா இல்லையெனில் ஏன் கத்னா செய்ய வேண்டும்.

Rationalist  Ask Hotel Chains to Remove Bibles(Devil) From Guest Rooms

http://www.atheistrepublic.com/news/atheists-ask-hotel-chains-remove-bibles-guest-rooms
A popular atheist activist group recently doubled down on its mission to have complimentary copies of the Bible removed from hotel rooms across America. Urging the hospitality industry to be more hospitable towards non-religious and non-Christian clientele by offering them Bible-free guest rooms, Freedom From religion Foundation (FFRF) created a major setback for Gideons International that is responsible for placing the Scripture in hotel rooms free of cost.
The FFRF sent its letter to as many as 15 major hotel chains that collectively run at least 33,000 hotels, requesting that the Bible be removed from their guest rooms.
“Those who must read the bible every day will surely take precautions to travel with their own copies,” wrote Dan Barker and Annie Laurie Gaylor, co-presidents of the Freedom From Religion Foundation. “The rest of us deserve a break from mindless evangelizing when we are on vacation.”
The atheists, who also happen to be husband and wife, went on to warn the hotel chains that many of their guests are in fact non-believers who feel deeply offended when they have to pay exuberant tariffs for accommodation and be proselytized against their wishes at the same time.
However, they did not stop there and went on to take aim at some of the rather offensive messages that are embedded in the Scripture.
“The Bible calls for killing non-believers, apostates, gays, ‘stubborn sons’ and women who transgress biblical double standards,” they wrote.
Their letter also noted that other companies, including Travelodge in the United Kingdom, have removed copies of the Bible from all of their hotel rooms so that their non-Christian guests are not offended. Travelodge now makes the Bible available upon request at the front desk and that is what all hotel chains should do, asserted Barker and Gaylor.
Hilton Worldwide, Intercontinental Hotel Groups, Wyndham Worldwide, Choice Hotels International, Marriott International, G6 Hospitality, Carlson Rezidor Hotel Group, Best Western and Starwood Hotels and Resorts were among those that received FFRF’s letter this month.

No comments:

Post a Comment

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...