Tuesday, December 29, 2015

இஸ்லாமிய அமைப்புகளின் சாதி வெறி, பண மோசடி- சுமையா பாத்திமா வீடியோ

தமுமுக SDPI இஸ்லாமிய அமைப்புகளின் சாதி வெறி , பண மோசடியை அம்பலபடுத்தும் சுமையா பாத்திமா. வீடியோ ஆதாரம் இதோ. . . . .
***************************
https://www.facebook.com/kuttralamsaral/videos/898735630222409/
முசுலீமாக மதம் மாறிய இந்து ஹரிஜன சகோதரியை திருமணம் செய்வதாக ஏமாற்றி கற்பழித்து சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கும் இஸ்லாமிய குடும்பம்
ஏமாற்றியவனுடன் சேர்த்து வைப்பதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு பின் தவறு செய்தவன் குடும்பத்திடம் அதிக பணம் வாங்கி கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண் ணை ஏமாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் SDPI. நிர்வாகிகள்
நியாயம் கேட்ட அபலை பெண்ணை சாதியை சொல்லி திட்டி கொன்றுவிடுவதாக மிரட்டிய Sdpi தமுமுக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய குடும்பம்
இஸ்லாத்திலும் சாதி பாகுபாடா?
இஸ்லாம் மார்கத்துக்கு மாறாக கேவமாக நடந்து கொள்ளும் தமுமுக SDPI?
இஸ்லாத்தை மனபூர்வமாக ஏற்றதற்கு நடந்த கொடுமையா?
தன்னை போல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
எந்த முஸ்லீம் அமைப்பும் உதவ முன்வரவில்லை இந்துமுன்னணியே உதவுகிறது
இஸ்லாமிய அமைப்புகள் செய்ய வேண்டிய உதவியை அல்லா இந்து அமைப்பு சகோதரர்கள் மூலம் மூலம் செய்ய வைக்கிறார்.அவர்கள் பணம் காசு எதிர்பார்க்காமல் நல்லெண்ணத்தோடு உதவுகிறார்கள்.

மதுரை தென்மன்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில்
மதம் மாறிய ஹரிஜன சகோதரி
சத்யா (எ) சுமையா பாத்திமா கண்ணீர் பேட்டி
தமுமுக SDPI கொடூர சுயரூபத்தை வெளிபடுத்தி பத்திரிகையாளர்களிடம் பேட்டி இதோ
பாடலுக்கு வாரிஞ்சு கட்டும் போராடும் கம்யூனிச மாதர் சங்கங்களே
பாதிக்கப்பட்ட இஸ்லாத்துக்கு மதம் மாறிய இந்து தாழ்தப்பட்ட அபலை பெண்ணுக்கு ஆதரவாக வாய் திறந்து நியாயம் கேட்டு போராடவில்லையே ஏன்

No comments:

Post a Comment

Daily 10 Women killed by Unsafe abortions

  2017