இரும்புலியூர் ஏரியின் பக்கத்து இடங்களை வாங்கி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து, பின்னர் பேராயர் எஸ்ரா சற்குணம் -கலைஞர் கருணாநிதி நட்பில், ஏரி ஆக்கிரமிப்பை ஊர் பஞ்சாயத்து கூட்டத்தில் அங்கிகாரம் பெற்றதாக துக்ளக் கட்டுரையில் படித்த ஞாபகம்.
அது போலே கீழ்க்கட்டளை ஏரியை கிறிஸ்துவச் சர்ச் குழு ஆகிரமிப்பு செய்தபோது தடுக்கப் பட்டனர்.
No comments:
Post a Comment