பேராசிரியர் பார்ட் எர்மான் பைபிள் கிரேக்க ஏடுகள் படித்து பதிப்பதில் இன்று உலகின் முதன்மையானவர்.
தேவப்ரியா -இந்த கட்டுரையில் ஏசுவை அறிய நான்கு சுவிசேஷத்தையும் ஒன்று பார்க்க வேணும் என்கையில், முதலில் வரைந்த மாற்கு ஏசு சீடரோடு 8 மாதம் அளவே, அதுவும் முழுவதும் கலிலேயாவில் என்கிறார், யோவான் சுவி கதையில் இயக்க காலம் நீளம் அதிகம் ஆனால் கடைசி 8 மாதம் யூதேயாவில், மாற்கு கதாசிரியர் யூதேயாவை ரோம் கவர்னர் நேரடி ஆட்சி பகுதியில் ஏசு இயங்கவில்லை என மாற்றி இருப்பாரா?
பேரா. எர்மான்: இருக்கலாம், அல்லது யோவான் சுவி கதாசிரியர், யூத தொன்ம மரபில் ஒரு தீர்க்கர் ஜெருசலேமோடு தொடர்பானவர் என புனைந்திருக்கலாம்.
தேவப்ரியா:யோவான் ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடம் + சில நாட்கள் என வரும்படியாக மாற்கு சுவி கதையிலிருந்து மாறுபடுகிறாரே, யோவான் சுவி கதையின் நம்பகத்தன்மை எப்படி?
பேரா. எர்மான்: வரலாற்று ரீதியில் பார்க்கையில் யோவான் சுவி கதைகளின் தன்மை சற்றே ஏற்க இயலாததே
https://ehrmanblog.org/the-importance-of-a-comparative-approach-to-the-nt/
James A. Gray Distinguished Professor of Religious Studies at the University of North Carolina at Chapel Hill.
Jesus: Apocalyptic Prophet of the New Millennium
Misquoting Jesus,[20]
Jesus, Interrupted,[21]
God’s Problem,[22]
Forged,[23][24]
Did Jesus Exist? The Historical Argument for Jesus of Nazareth,
How Jesus Became God,
https://en.wikipedia.org/wiki/Bart_D._Ehrman
No comments:
Post a Comment