தமிழ் மூத்த தொல்குடி பிராமணர்களை ஒரே பாடலில் "அந்தணர், பார்ப்பான், ஐயர்" என சங்க இலக்கியம் அழைக்கிறது.
பிரம்மத்தை - இறுதிப்பொருளை(அந்தம்) ஆராய்ந்து உணர்பவர் அந்தணர்
அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப் பார்ப்பார்ஒழிந்தார் படிவு மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று 60 அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு உற்று என ஐயர் வாய்பூசுறார் ஆறு
வைகை ஆற்றில் அன்றாடம் குளித்து வேத யாகம் செய்வதில் தை நீராடும் பெண்கள் அத்தீயில் குளிர் காய்வதைப் புலவர் கூறின்னர்.
புதுப் புனல் வரும்போது ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது என ஆற்றில் று நீராடுதலை பார்ப்பனர் தவிர்த்தார் ;
ஆண்களும் பெண்களும் பூசியிருந்த நறுமணப் பொருட்களும் நீரில் கலக்கும் என ஆற்றில் அந்தணர்கள் நீராடவில்லை; வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;
வள்ளுவம் - குறள் 30 என்பது நீத்தார் பெருமை அதிகாரத்தில் துறவிகளை அந்தணர் என விளித்து அவர் தன்மையை கூறுவது- அதை வைத்து அறிவற்ற மூடத்தனமாக பேசுவது பைத்தியக்காரத்தனம் என தமிழ் மரபு அறிந்த சான்றோர் கூறுவர். மிகத் தெளிவாக உணர வேண்டியது சமஸ்கிருதம் போன்ற சிறப்பான இலக்கண மொழியை இந்தியர் உருவாக்கிட முடியாது, ஐரோப்பியரே என போலி மேட்டிமைவாத ஊகமே ஆரியர் - திராவிடியார் இனவாதம். கால்டுவெல் பாதிர் ஆய்வாக இருக்கட்டும், ஹார்வர்டு ஆசியவியல் தற்போதைய [ஏரா.மைக்கேல் விட்செல் ஆய்வு படி தமிழ் மத்திய ஆசியாவின் ஸித்திய மொழி குடும்பம், ஆரியருக்கு மிகப் பிற்காலத்தில் தமிழ் மொழி பேசுபவர் கைபர் போலன் வழி வந்த வந்தேறிகள். முதல் நச்சு ஊகம் கூறினால் பிற்பகுதியையும் ஏற்க வேண்டும்



No comments:
Post a Comment