Wednesday, September 2, 2015

Kodungallur is not Muzuris of Sangam Literature- ASI

 The name Kodungallur is derived from Kodi-linga-puram ("the land of 10 million Siva lingas") according to common belief. 

Kodungallur (anglicised nameCranganore), is a municipality in the Thrissur district of Kerala, India. Kodungallur is 29 kilometres (18 mi) northwest of Kochi and 38 kilometres (24 mi) southwest of Thrissur, by National Highway 66 (formerly known as NH 17).

 ASI Excavated Kodungallur in 1947, under P.Anujan Achan  and found articles of 14th century or later only. Dr.K.V.Raman in his book about the same

 
Further to the pressure from various quarters Archaeological Survey of India under Highly Reputed Archaeologists Dr.K.V.Raman went for excavation , K.V.Raman and K.V.Saundararajan (1969-70). Archaeological sites such as Cheraman Parambu, Thiruvanchikulam, Karuppadanna, Mathilakam, Kilatali and Thrikkulasekharapuram provided cultural remains of iron and copper tools, glass beads, semi precious stones, ceramics of dull red ware, celadon ware roof tiles, earthen lamps and coins. They are all dated between 900-1100 A.D.










Dr.K.V.Raman wrote a book in Tamil and details below. 
 தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை ) 

கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….  கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன
ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..  
 திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.   திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை. பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள்


 டாக்டர் கே.வி.இராமன் தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை இந்தியத் தொல்பொருள் துறையின் தென்மண்டலப் பிரிவுக் கண்காணிப்பாளராய் டாக்டர் கே.வி.இராமன் பல ஆண்டுகள் பணியாற்றினார். புதையுண்ட நகரங்களான நாகார்ஜுன கொண்டா, கொடுங்கல்லூர், பூம்புகார், காஞ்சி, மதுரை, குன்றத்தூர் முதலான இடங்களில் அகழ்வாய்வு செய்து அரிய செய்திகளைக் கண்டறிந்துள்ளார். பூம்புகாரில் இவரது நேரடிப் பார்வையில் நடைப்பெற்ற அகழ்வாய்வுகளும் கண்டுபிடிப்புகளும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றன. மேலும் UNESCO நிறுவனத்தினர் இவருக்கு விருதும் கேடயமும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலைப் பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி நூலுக்காக, சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இவரது ’பாண்டியர் வரலாறு’ என்ற நூலினைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011-இல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை அவருக்கு ‘தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு தொல்லியலாளர்’ என்னும் வெகுமதி பட்டத்தினை வழங்கி கெளரவித்தது.
Prof. Dr.K.V. Raman, a well-known distinguished Professor and renowned scholar  Head of the Department of Ancient History and Archaeology, Madras University who was chief of Exploration Wing of the Archaeological Survey of India, Southern Circle - was instrumental in findings in Uraiyur -Trichy,  Poompuhar - Kaveripumpattinam, Arikemedu etc., 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா