Tuesday, September 1, 2015

கோந்தபோரஸ் பலூசிஸ்தான் மன்னர்

கோந்தபோரஸ் - பார்த்திய அரசினை தொடங்கியவர்
பொ.மு. 20- 10 வரை ஆட்சி செய்தவர். இவர் ஏசுவிற்கு முன்பே இறந்தவர். இவர் காசில் சிவன் மற்றும் தேயுஸ் கடவுள் வுருவம் உள்ளது.

https://en.wikipedia.org/wiki/Gondophares
Gondophares
Indo-Parthian king
Gondophares.jpg
Coin of Gondophares
Reignc. 20 BCE – c. 10 BCE
SuccessorUnknown
HouseHouse of Suren
BornUnknown
Died10 BC
ReligionZoroastrianism

Gondophares I was representative of the House of Suren in Balochistan [1] as well as founder and first king of the Parthian Kingdomand dynasty. He seems to have ruled c. 20–10 BCE according to modern research,[2] and was originally likely a relative or vassal of the Apracas, ruling in Apracapura (BajaurKhyber-Pakhtunkhwa-Pakistan) and down in to Sistan (Balochistan).
https://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டாய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
இப்புத்தகம் தரும் கதைப்படி, தோமா, ஏசுவுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர். ஏசு மறைவிற்குப்பின் சீடர்கள் சீட்டு குலுக்கிட, தோமாவிற்கு இந்தியா வர, எனக்கு மொழி தெரியாது என மறுக்க, ஏசு காட்சி தந்தும் மறுக்க, பின்னர் ஏசு தோமாவை ஒரு அடிமையாக கோந்தபோரஸ் மன்னனின் தூதர் ஹப்பனிடம் 30 வெள்ளிக்கு விற்றார். அவர் தன்னை ஒரு ஆசாரி எனச் சொல்ல, மன்னன் அரண்மனை தந்த பணத்தினை மக்களுக்கு வினியோகம் செய்திட, சிறையில் அடைக்கப்பட, பின் மன்னரின் அண்ணன் கேட் மரணமடைய, சொர்கத்தில் மன்னருக்கு அரண்மனை தயாராகி   இருப்பதை கண்டு, அதை வாங்க வர, மன்னன் கோந்தபோரஸ் கிறிஸ்துவராகத் தானும் தன் மக்கள் பலரையும் கிறிஸ்துவராகிட, அங்கே தோமா இயங்கி வந்தார்.
பக்கத்து நாடான மஜ்தாய் மன்னன் ஆளும் நாட்டிற்கு சென்றார். மன்னன் இல்லாத போது அவரது மனைவி சரிஷியாவையும் மகன் வாஸனையும் அவர் மதம் மாற்றினார். சூனியம் செய்கிறார் எனப் பார்த்து மன்னர் மரண தண்டனை தர,  மலை மேல் அழைத்து  வீரர்கள் சென்று அடிக்க மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
மன்னர் மகன் நோய் வந்திட, மன்னர் தோமா கல்லறை சென்று எலும்பைத் தேட, கல்லறைக் காலி, தோமா சீடர்கள், அடக்கம் செய்த உடனே உடலை எடிசாவிற்கும் பின் மேற்கத்திய நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்றனர்.
மஜ்தாய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மஜ்தாய்  நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, thou art come into a desert country, for we live in the desert; being like to brute beasts in our conversation, but now shall we be saved by thy hands; I beseech thee, therefore, take thought of me, and pray for me, that the compassion of the God whom thou preachest may come upon me, and I may become his dwelling place and be joined in prayer and hope and faith in him, and I also may receive the seal and become an holy temple and he may dwell in me.

 ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.
தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமோ நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
Holy see’s Publisher “Burn Oates & Wash Borne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”
ஆனால் கேரளா மற்றும் தமிழ் நாட்டு சர்ச்சுகள் கூத்து - கோந்தபோரஸ்- தமிழ் மன்னர் கந்தப்ப ராஜா எனவும், பாலைவன நாட்டு ராஜா மாச்டாய் - மகாதேவன் என பல நூல்களில் கட்டுக்கதை கட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...