கேரளாவின் கடலோரம் கொடுங்கல்லூரில் ஏசுவின் சீடர் தாமஸ் வந்தார் எனவும், 7அரை சர்ச் கட்டியதாகவும் 19ம் நூற்றாண்டின் ரம்பன் பாட்டு எனும் மலையாளப் பாடல் சொல்கிறது. கொடுங்கல்லூர் தான் சேரரின் முசுறி துறைமுகம் என்றும் நம்பப்பட்டது, அருகிலுள்ள திருவங்சிக்களம் தான் செரர் தலைநகரம் வஞ்சி என்றும் ஒரு குழுவினர் ஊகித்து இது பரவலாய் பரப்பட்டது. இதை நிருபிக்க இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுகள் துறை 1947ல் அனுஜான் அச்சன் என்பவர் மேற்கொண்டார், 13- 14ம் நூற்றாண்டு பொருட்கள் மட்டுமே கிடைத்தது.
ஆயினும் கேரள சர்ச்சின் நம்பிக்கையைத் தொடர்ந்து இந்தியத் அகழ்வாய்வுகள் துறை 1969ல் கொடுங்கல்லூர் மற்றும் அதை சுற்றி உள்ள பல பகுதியிலும் அகழாய்வு செய்தனர். அனைத்து இடத்திலும் கிடைத்த பொருட்கள் 9ம் நூற்றாண்ட்டிற்கு பிற்பட்டவையே, அதற்கு கீழே கன்னி மண், மனிதன் குடியேற்றத்திற்கு முந்தையது என நிருபணமானது.
இந்த கேரள அகழ்வுகள் பற்றிய 1969- 70 இந்தியத் அகழ்வாய்வுகள் துறையின் ஆண்டு அறிக்கை பக்கங்கள்.
கொடுங்கல்லூர், சேரமான் பறம்பு, திருவஞ்சிகளம், கருப்பதனா, மதிலகம், கீழட்டலி & திருகுலசேகரபுரம் என கொடுங்கல்லூர் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தியத் தொல்பொருள் துறை சார்பாக நீண்ட ஆய்வுகள் நடந்தன.
கொடுங்கல்லூர், சேரமான் பறம்பு, திருவஞ்சிகளம், கருப்பதனா, மதிலகம், கீழட்டலி & திருகுலசேகரபுரம் என கொடுங்கல்லூர் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தியத் தொல்பொருள் துறை சார்பாக நீண்ட ஆய்வுகள் நடந்தன.
கொடுங்கல்லூரில் அகழ்வு செய்த அறிஞர்கள் திரு.சௌந்தர்ராஜன், திரு.உன்னிதன் மற்றும் பேராசிரியர் கே.வீ.இராமன். கேரள வரலாற்றாசிரியர் பேராசிரியர் M.G.S.நாராயணன் , கோழிக்கோடு பல்கலைக் கழகம் சார்பாக கலந்து கொண்டார். தன் ஆய்வின் அனைத்து அனுபங்களையும் பேராசிரியர் கே.வீ.இராமன் "தொல்லியல் ஆய்வுகள்" என பதிப்பித்த நூலின் பக்கங்கள்
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.
பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”
ஏன் குழப்பம்- முயுரிக்கோடு செப்பேடு கட்டுக்கதை. கேரள யூதர்களின் 11ம் நூற்றாண்டின் செப்பேடு ஒன்றில் முயுரிக்கோடு என சொல்லி உள்ளதால் தாந் கொடுங்கல்லூர் முசுறியாக இருக்கலாம் எனபட்டதாம், நாம் இந்த செப்பேடு பற்றி ஆறாய, இவற்றின் மூலம் ஏதும் இந்தியாவில் இல்லை எனவும், இவை பாதிர் க்ளடியுஸ் புக்கனன் என்பவரால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஒப்ப்டைக்க செல்லுமுன் எடுத்த நகலே தற்போதயது எனவும், அவர் பெற்றதும் பழமையானது என நம்பும்படி இல்லை என்று அவரே சொல்கிறார். மேலும் படியெடுக்கையில் மகோதையக் காடு என இருந்ததை மாற்றி முயுரிக் கோடு என மாற்றச் செய்தாராம்.
பட்டணம் ஆய்வு மோசடியா? - பரப்பப் பட்ட கட்டுகதைகள்
பட்டணம் ஆய்வு மோசடியா? - பரப்பப் பட்ட கட்டுகதைகள்
மர் தோமா சன்னதி, கொடுங்கல்லூர் உலகின் இரண்டாவது மசூதிக்கு பிரதமர் மோடி வருகை கொடுங்கல்லூர் பகவதி
கடலுக்கு அடியில் தான் தோமாவும், சேரமானும் சர்ச் - மசூதி கட்டியிருக்க வேண்டும் என்பதை மாற்ற - இந்திய அகழ்வாய்வுகள் துறையை ஒதுக்கி கேரள வரலாற்று ஆய்வுக் கழகம் எனும் குழுவில் கே.பி.ஷாஜன், மற்றும் திரு பணிக்கார் இருவர் தலைமையில் கொடுங்கல்லூர் அருகே பட்டணம் எனும் இடத்தில் தோண்டிய குழிகளில் 1.25 பழம் பொருட்கள் கிடைத்தன எனக் காட்டுகின்றனர், இவை பொமு1000 முதல் பொகா1000 வரை என 2000 வருடத்தை சேர்ந்தவை என கனிம வேதியல் கார்பன் - 14 சோதனைகள் நிருபித்ததாம்.
இந்தியத் தொல்லியர் ஆய்வாளர்கள் சங்கக் கூட்டம் 2011ல் திருவனந்தபுரத்தில் நடந்தது, கே.பி.ஷாஜன் பட்டணம் அகழ்வுகள் பற்றி கட்டுரை படிக்க- எந்தக் குழியில் எந்த நூற்றாண்டு பொருள் கிடைத்தது எனக் கேட்க, அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டது என்றார். பேராசிரியர் M.G.S.நாராயணன், அகழ்வாய்வுகளில் அகில உலகம் போற்றும் அறிஞர்கள் அனைவரும் பட்டணம் ஆய்வுகள் நம்பிக்கை தரவில்லை எனக் கூறி பட்டணம் அகழ்வாய்வுகள் இந்தியத்தொல்லியல் ஆய்வுக் கழகம் (Archaeological Society of India) ஒப்புவிக்க வேண்டும்.
வெளிநாட்டு பத்திரிக்கைகளில் படகுத்துறை கண்டுபிடிக்கப் பட்டது எனக் கொடுத்த படங்கள்.
இவைகளைக் காட்டுங்கள் எனக் கேட்ட போது, இல்லை அழிந்துவிட்டது எனக் காட்டிய குழிகள்.
பட்டணம் ஆய்வில் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் ஒதுக்கி, முறையானபடி நடக்கவில்லை. கிடைத்ததான பழம் பொருட்கள் அங்கு திணிக்கப் பட்டும் இருக்கலாம். அதை மறுக்க மேலும் ஆய்வுகளை, பழைய குழிகள் உட்பட இந்தியத்தொல்லியல் ஆய்வுக் கழகம் (Archaeological Society of India) மட்டுமே செய்ய வேண்டும்.
முசிறி மரபியல் திட்டத்தை (Muziris Heritage Project) என்ற பெயரை, கடலுக்கு அடியில் இருந்த ஊரில் செயின்ட் தாமஸ் வந்தார் எனச் சர்ச் கதை பரப்பும் "முசிறி மரபியல்" பெயரும் நீக்க வேண்டும்.

Archaeologists and Historians expose it as highly biased and no substance & KCHR Methodology
National Archaeological Meet-Prof MGS Asks KCHR to Hand Over Pattanam to ASI---P.J.Cherian Vehemently Criticized by Leading Archaeologists
At Thiruvananthapuram , on 11th November 2011 Prof MGS Narayanan in his presidential address at the Annual conference of the Indian Archaeological Society, Indian Society for Prehistoric and Quaternary Studies and Indian History and Culture Society launched a scathing attack on Pattanam excavations and requested the Archaeological Survey of India to undertake the site.
Prof A.Sundara leading archaeologist from Karnataka pointed out that there are no major structural remains at the site. He asked P.J.Cherian to precisely record and classify antiquities from each trench rather than pooling them together and interpreting them. Prof. Sundara told Cherian that such approaches are not adopted in field archaeology since cultural material from each trench has its validity. Prof .Sundara also pointed out that the claims of structural remains from Pattanam is questionable.
Dr. K.N.Dikshit former Joint Director General of Archaeological Survey of India and Secretary of Indian Archaeological Society questioned the claims of P.J.Cherian that Historical Period at Pattanam goes around 1000 BC. K.N. Dikshit asked Cherian to be cautious and review such claims since Historical Period in Peninsular India has not gone beyond 200-300BC
Other archaeologists questioned Cherians claims of Pattanam as an urban site since nothing was seen in empty trenches when they visited Pattanam . To them Cherian told that he has left the site and structures in the trenches were carried away by local people for which he is not responsible.When he was again asked to clear as to how residential areas, streets , warehouses and wharfs can be carried away by people Cherian was silent and stood isolated.
The entire archaeological community from all over India numbering 200 and represented by the three societies applauded the suggestions put forward by MGS. Narayanan.Dr. K.N.Dikshit, fSecretary of Indian Archaeological Society and former Deputy Director General of Archaeological Survey of India, Dr. B.R.Mani, currently Additional Director General of the Archaeological Survey of India, Professor P.K.Thomas and Professor Pramod Joglekar of Indian Society for Prehistoric and Quaternary Studies and Professor Vandana Kaushik and Professor Ashalatha Joshi of Indian History and Culture Society were present on the occasion.
The excavation at the Muziris heritage site should have been modelled after the Anuradhapura excavation project in Sri Lanka, K Krishnan, a faculty member of archaeology at the University of Baroda, said. The department of archaeology was part of the of the excavation team at Anuradhapura, which was at present a UNESCO World Heritage site. Krishnan said that the importance of Muziris was shifting towards tourism from the archaeological importance of the findings.
பட்டணம் - கொடுங்கல்லூர் சங்க கால துறைமுகம் முசுறி எனச் சொல்ல குடியிருப்புகள், வீடுகள், நகரம் என எதுவும் கிடைக்கவில்லை. கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் இது முசுறி என முழுமையாய் ஏற்கவில்லை என்கிறார் அதன் தலைவர்.

KCHR has not come to any conclusion that Pattanam is Muziris. Prof K.N. Panikkar, chairman of KCHR
http://www.deccanchronicle.com/local/kochi/should-tourism-bury-history-749
சங்ககால வஞ்சி - கரூர் என அகழ்வாய்வுகள் மெய்பித்துள்ளது எனும் பேரறிஞர் திரு. நாகசாமியின் முழு ஆங்கில நூலும் இணையத்தில் உள்ளது.
கேரளாவில் கிறிஸ்துவ சர்ச் மிக சக்தி வாய்ந்தது, அது சர்ச் நெருக்கத்தில் முசிறி மரபியல் திட்டத்தை (Muziris Heritage Project) செயல்படுத்தியது. கொச்சி - முசுறி பினாலே என ஒரு பெரும் விளம்பர நிகழ்ச்சி நடத்த மக்கள் வரிப்பணத்தில் 73 கோடி வீண் செய்யப்பட்டது.சங்ககால வஞ்சி - கரூர் என அகழ்வாய்வுகள் மெய்பித்துள்ளது எனும் பேரறிஞர் திரு. நாகசாமியின் முழு ஆங்கில நூலும் இணையத்தில் உள்ளது.
பட்டணம் ஆய்வில் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் ஒதுக்கி, முறையானபடி நடக்கவில்லை. கிடைத்ததான பழம் பொருட்கள் அங்கு திணிக்கப் பட்டும் இருக்கலாம். அதை மறுக்க மேலும் ஆய்வுகளை, பழைய குழிகள் உட்பட இந்தியத்தொல்லியல் ஆய்வுக் கழகம் (Archaeological Society of India) மட்டுமே செய்ய வேண்டும்.
முசிறி மரபியல் திட்டத்தை (Muziris Heritage Project) என்ற பெயரை, கடலுக்கு அடியில் இருந்த ஊரில் செயின்ட் தாமஸ் வந்தார் எனச் சர்ச் கதை பரப்பும் "முசிறி மரபியல்" பெயரும் நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment