Wednesday, September 2, 2015

கேரளாவின் கிறிஸ்துவ செப்பு பட்டயங்கள் போலி தானா மற்றும் பித்தலாட்டங்கள்

தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு  வட்டெழுத்து கொண்ட இரண்டாம் நூற்றாண்டு செப்பேடுகள் உள்ளதாக முனைவர் தெய்வநாயகம் தன் ஆய்வு நூலில் புனைகிறார்.
இவை முறையே
1.தாரிசபள்ளி சேப்பேடு- Tharisapalli plates
இவை முறையே தாரிசபள்ளி செப்பேடு வேநாடு (கொல்லம்) அரசன் அய்யனடிகள், சேர மன்னர் ஸ்தானு வர்மனின் 5ம் ஆண்டில் கொடுத்தது, பொகா 849 ஆண்டில் தரப்பட்டதாம்
Tharisappalli copper plates.jpg
2.  Iravi Kortan Cranganore (Copper Plate)
கொடுங்கல்லூர் மன்னர் வீரராகவ சக்கரவர்த்தி - இரவிக் கொற்றனுக்கு தந்தது. 1320

கேரளாவின் கிறிஸ்துவ செப்பு பட்டயங்கள்.
Do we have the Copper Plates and are they really reliable. As per various researchers the original was taken by Rev.Cladius Buchanan took it to Britain - University of Cambridge and only the copy engraved in 19th century is is Kerala.

 இந்த செப்பேடுகள் போர்ச்சுகீசியரிடம் தர அவை காணமல் போயின என்றிட, தீடிரென 300 வருடம் கழித்து மீண்டும் வந்தன, அவற்றை கேம்பிரிட்கெ பல்கலைகழகத்தில் கொடுத்த க்ளாடியஸ் புக்கனன், படி எடுத்து கேரள சர்ச்சிடம் தந்தாராம்.


 Claudius Buchanan words say that the copper plates does not have proper source and appeared suddenly and has no Historic value. 

Now do the Copper Plates really belong to Christians, no says researchers - A Social History of India - Page 422 S. N. Sadasivan - 2000 - ‎India quotes E.Thurston and says they are issued to Trade groups, no names in these refers to Christians, Burnell and William Logan has also said Mani Gramam or Anjuvannam has nothing to do with Syrian Christians.
 கேரள வரலாற்றசிரியர் பல்வேறு மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தை சுட்டிக் காட்டி, இவை மணி கிராமம் எனும் வியாபார குழுவிற்கு தந்தவை, மணி செட்டிகள்- இவை கிறிஸ்துவர்களுக்கோ, சிரியன் கிறிஸ்துவர்களதோ இல்லை என்கிறார்.






Historical Worth of these Copper plates are doubtful, and even if they were copies of orginals-  issued in 9th and 14th Century has no relevance to Sangam period. Now comes another twist- A Malayalam Book which was awarded as best History book in 1984 by Kerala History Association- Ernakulam in 1984. (The History of Christianity in the Spice Land- P.V.Matthew) as informed in his book “Acta Indica” -1986 by Mr..K.C.Chacko, Ex Pro Vice Chancellor Calicut & Cochin Universities in his Foreword.
 

P.V.Matthew in his book says the earlier copy had Mahadayakkad- which Reve. Claudius Buchanan foced the 19th century copiers to write Muyurikodu.
கேரளாவின் பி,வி.மேத்தியூ என்பவர் மலையாள நூல் சிறந்த வரலாற்று நூல் என எர்ணாகுளம் வரலாறு சபை கொடுத்தது, அவரின் ஆங்கில நூலில் சொல்வது -க்ளாடியஸ் புக்கனன் எடுத்து செல்லுமுன் படியெடுக்கையில் மூலத்தில் - மஹோதயக்காடு என இருந்த்ததை மாற்றி முயுறிக்கோடு என மாற்றும்படி செய்தாராம். மற்றொரு செப்பேடில் "கொடுத்தோம்" என உள்ளதை கொடுங்கல்லூர் என மாற்றும்படி செய்தாராம்.



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...