Sunday, January 28, 2018

வைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்

தமிழ் பகைவர்களான திராவிடர் கழக வழி காமரச சினிமா பாடலாசிரியர் வைரமுத்து இஸ்லாமிய கவிஞர் விழாவில் போய் தன் மூட நம்பிக்கையை, தன் பைத்தியக்காரத்தனாமான  பிதற்றல் பாட்டு ஒன்றையும் சொல்லி கீழ்த்தரமாய் மனித நேயமற்ற ஒரு ஜந்துவாய் வெளிக் காட்டிக் கொண்டார்.


 தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்றவர் திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி, அவர் தமிழர் பண்பாட்டை மிகவும் அருவருப்பாய் கீழ்த்தரமாய் விமரிசித்தவர்.

கம்பன் விழாவில் பெசியுள்ளார், தினமணி சார்பில் கம்பன், வள்ளுவர் பற்றி பேசு உள்ளார். 
சங்க இலக்கியம்  தன் அழுவாச்சி பொய் மறுப்பு காணொளியில் பேசினார்.

ஆய்ச்சியர் குரவை -சிலப்பதிகாரம் 
மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்பதம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடியதொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
கேளாத செவி என்ன செவியே?

 "மூவுலகும்...செவியே" மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடிய - முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம், தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து - தாவி அளந்த அச்சிவந்த அடிகள் நடத்தலாற் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று, சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த - சோ வென்னும் அரணமும் அவ்வரணத்துள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்த, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே - வீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும், திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்;
மாயவனைபேர் உலகம் எல்லாம்
                   விரி கமல உந்தி உடை விண்ணவனைகண்ணும்,
                   திருவடியும்கையும்திரு வாயும்செய்ய
                    கரியவனைகாணாத கண் என்ன கண்ணே?
   கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே

 "பெரியவனை ... கண்ணே" பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தியுடை விண்ணவனை - எல்லாத் தேவர்க்கும் பெரியோனை மாயங்களில் வல்லவனை பெரிய உலகங்கள் யாவற்றையும் விரிக்கின்ற நாபிக் கமலத்தை உடைய வானவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே - கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் சிவந்து தோன்றுங் கரு நிறமுடையோனைக் காணாத கண்கள் எப் பயனைப் பெற்ற கண்களாம், கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே - காணுங்கால் கண்களை இமைத்துக் காண்பாருடைய கண்கள் என்ன கண்களோ ;

மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 

கடந்தானைநூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
 

படர்ந்து ஆரணம் முழங்கபஞ்சவர்க்குத் தூது
 

ஏத்தாத நா என்ன நாவே 

நாராயணா!’ என்னா நா என்ன நாவே?
 

 "மடந்தாழும் ......... நாவே" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்;

திருக்குறளும் அடியளந்தான் என திருமாலின் வாமன அவதாரம் பேசுகிறது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவது  
 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                  - குறள் - 2  கடவுள் வாழ்த்து


தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.  

வைரமுத்து தொல்காப்பியத்தையோ, திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ - தமிழரின் வரலாறு கூறும் இலைக்கியத்தை கற்றாரா? இல்லை கிறிஸ்துவக் கைகூலியாய் தமிழர் விரோதியாய் பன்றித்தனமான கருத்துக்களை சொன்ன திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி சொன்ன குப்பைகளைக் கற்றார்.

ராமர் அவதாரம் எனில் பெண் வயிற்றில் பிறந்திருக்கக் கூடாது எனும் பைத்தியக்கார பன்றித்தன கருத்தை வைரமுத்து சொல்கின்றார். அவர் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் எதையுமே கற்கவில்லை, படித்து வீசி உள்ளார். 


தமிழர் பகைவராய் ஈ.வெ.ரா குப்பைகளை கற்று, எச்சை பிரியாணி, எச்சை அப்பம் பின்னால் ஒதுங்கி உள்ளார்.
ஒரு சினிமா பாடலில் பைபிள் தொன்மக் கதை நாயகன் இனவெறியர் ஏசுவைப் பற்றி புகழ்ந்து தள்ளி பாட்டு எழுதி உள்ளார்.
படம் : மின்சாரக் கனவு
இசை : A.R. ரஹ்மான்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
லூக்கா 12:49  இயேசு சொன்னார், “உலகத்தில் அமைதியை அல்ல நெருப்பைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். ப்புமி ஏற்கெனவே பற்றி எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

Vatican nativity does away with the manger

http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html


பைபிள் தொன்மக் கதைகளின் அடிப்படை, கானான் மண்ணிற்கு அன்னியரான வந்தேறிகள் பாபிலோனைச் சேர்ந்த ஆபிரகாம் வாரிசுகள் வெளியிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமிப்பு. இஸ்ரேலியர் எனும் எபிரேயர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த போது மோசஸ் தலைமையில் மீட்கப் பட்டதாய் கதை. இதே கதை குரானிலும் உள்ளது. 
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்

Image may contain: 2 people, text



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...