Thursday, July 22, 2021

கியுபா கம்யூனிச பரிதாபங்கள்

 https://www.facebook.com/ramkumar.thakkurajaram/posts/6495912997101522?__cft__[0]=AZVu1UzXHMq2uUqEef6Be-WUrjC9jgZczDSh7LQOSs9fp5EAUhqllhS26D_sYUIlEUykc8A-fjGbb4RxDlulPLSwXoZY9OKIKJhXOchjtb89omF5a2NG6vHGMhmYf4v-N0MTt-jez9hgoAHfekS-Pba8f5e12A3RKaa3_XAfKcH4pg&__tn__=%2CO%2CP-R

கொரனா தொடங்கும்போது உள்ளூர் உண்டியல்ஸ் என்ன சொன்னார்கள்?

கியுபா தான் உலகத்துக்கே மருத்துவர்களை சப்ளை செய்யுது.... இத்தாலிக்கு இத்தன ஆயிரம் மருத்துவர்கள் சென்றனர், ஜெர்மனிக்கு இத்தனை ஆயிரம் மருத்துவர்கள் சென்றனர் னு அள்ளி விட்டானுக.
ஆனா, த்தா, ஊசி வாங்கவே துப்பில்லாம பிச்ச எடுக்குது உண்டியல்ஸ் ஆளும் கியூபா...
அதலயும் ஒருத்தென், ரொம்ப வித்தியாசமா, பத்துவருசம் முன்னாடியே கியூபா நொட்டிருச்சுன்ட்டான்....
இல்ல, தெரிஞ்சே தான் கேக்குறேன். தன்னை அறிவாளிப்புன்னகைனு சொல்லிக்கிற இடதுசாரி ஊடக நக்சல்வாதிகள், இவ்வளவு பொய்ய பரப்புறீங்களே, கொஞ்சம் கூட கூசாதா???
டேய் இது இண்டர்நெட் காலம்டா, நீங்க சொல்ற பொய் எல்லாம் நாலு மண்நெரம் தாங்காது..அசராம விவாதம்ங்குற பேர்ல ஏன் ககம்மூணிசத்த கவட்டைல வச்சு நீங்க சுத்துங்க, அந்த கருமத்த எல்லோரும் பாக்கணும்னு திரியாதீங்க...
இதுக்கு கூட அமேரிக்கா தான் காரணம் னு வித்தியாசமா ஒப்பாரி வைப்பானுக.

உலகில் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டிய சித்தாந்தம் #கம்மூணிசம். 








No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா