Sunday, July 25, 2021

கிறிஸ்துவ மதவெறி- சகிப்புத் தன்மை இல்லாமல், செத்தவர் பிணத்தை கூட பொது சுடுகாட்டில் விடவில்லை

 கிறிஸ்துவ மதவெறி- சகிப்புத் தன்மை இல்லாமல், செத்தவர் பிணத்தை கூட பொது சுடுகாட்டில் விடவில்லை 

 கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கல்கத்தா சென்றிருந்த பொழுது கொரானா பற்றிக் கொள்ள அவர்  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இறந்தார். அங்கிருந்து அவருடைய உடலை புதைப்பதற்கு கீழ்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் கல்லறையில்(1) அனுமதி கேட்டபோது அது மறுக்கப்பட்டது ஏன் என்றால் இவர் கத்தோலிக்கர்

 உடனே மாற்றாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் புதைப்பதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு அங்கே அவருடைய உடலை எடுத்துச் செல்கிறார்கள்.
 இந்த அனுமதிகள் எல்லாமே இணையம் மூலமாக ஆன்லைனில் பெற்றனர். ஆனால்  கல்லறை நடத்தும் கிறிஸ்துவ சர்ச் செய்திகளை கிறிஸ்தவ உறுப்பினர்களிடமும் விடுதலை சிறுத்தை கட்சி ரவுடிகளிடம் அந்த கிறிஸ்தவ கல்லறையில் உடலை புதைக்க வந்தபொழுது 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர் ரவுடிகள் அங்கே கூடியிருந்தர். 
https://pagadhu.blogspot.com/2021/04/blog-post_63.html 
கொரானாவால் இறந்த கிறிஸ்துவ டாக்டர் பிண உடலை புதைக்கக் கூடாது என மிரட்டுகின்றனர். பின்னர் போலிஸ் துணையோடு அவர் உடலை ஹிந்துக்களின் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது 
ஆனால் அந்த கிறிஸ்தவ டாக்டரின் மனைவி தன் கணவரின் உடலை புரிந்துகொள்ள சுடுகாட்டில் வைப்பதற்கு மனமில்லாமல் கடந்த ஒரு வருடமாக பல்வேறு வழக்குகள் போட்டு தற்போது திமுக ஆட்சியில் அதை எதிர்க்க அதனால் அந்த உடலின் பக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் புதைக்கப்பட்டது

1.  அந்தக் கல்லறையில் இடப்பற்றாக்குறை இருக்கிறது என்பது பல நாட்களாக பத்திரிக்கை செய்தியும் உண்டு.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா