Tuesday, July 6, 2021

செத்தவர் உயிர்த்தல் செய்தி, அதிசயம் இல்லை.

ஒரு மனிதன் இறந்து விட்டார் என அறிவித்தபின் மீண்டும் அசைவு, உயிர் பிழைத்த அறிகுறிகள் செய்தி மட்டுமே, அதிசயம் இல்லை.ஒரு மனிதன் இறந்துவிட்டான் என அறிவித்த பின்பாக மீண்டும் உயிர்பெற்று பிறகு இறந்தால் கூட அது ஒரு வித்தியாசமான நிகழ்வு என ஒரு பரபரப்பான செய்தி ஆகிறது. ஆனால் செத்ததாக அறிவிக்கப்பட்ட பிழைத்த  மனிதன் பிறகு மீண்டும் இறப்பது  என்பதில் அதிசயம் அற்புதம் ஏதும் இல்லை




 

No comments:

Post a Comment

GDP & GDP- PPP வேறுபாடுகள்

 GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பது ஒரு நாட்டின் பொருளாதார செயல்பாட்டை அளவிடப் பயன்படும் முக்கிய குறிகாட்டியாகும். பெயரளவு GDP மற்றும் PP...