Thursday, July 1, 2021

கிருஸ்துவத்தில் சாதிக்கொரு சர்ச்! சாதிக்கொரு கல்லறை! சாதிக்கொரு சவ வண்டி

தமிழக கத்தோலிக்க சபை ஆயர்கள் நியமனத்தில் சாதிப்பாகுபாடு! சாதிக்கொரு சர்ச்! சாதிக்கொரு கல்லறை! சாதிக்கொரு சவ வண்டி! சாதிக்கொரு கிறிஸ்தவ வழிபாடு! ஆலய நிர்வாகத்தில் தலித்துகள் பங்கேற்க தடை! என தீண்டாமை இழிவுகள் தொடர்ந்து கொண்டு  ருக்கிறது.

Dissolve Christianity

மாற்கு 2: 22 எவனொருவனும் புதிய சாரயத்தைப்  பழைய தோல் பையில் ஊற்றி வைக்க மாட்டான். ஊற்றி வைத்தால் புதிய சாரயம் பழைய பையைக் கெடுத்து விடும். அதோடு சாரயமும் சிந்தி விடும். புதிய சாரயத்தைப் புதிய பைகளிலே தான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் திரு ஞா மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கின்றார். இதில் பல்வேறு தலித் கிறிஸ்தவ அமைப்புகள் பங்கெடுத்துக் கொண்டு இருக்கின்றன.



 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...