Friday, July 23, 2021

திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை (முழு காணொளியோடு), பேசிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது

திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை, பேசிய மதபோதகர் கைது 

 
 கன்னியாகுமரியில் சட்டத்திற்கு புறம்பாக அனுமதியற்ற இடங்களில் சர்ச் நடத்த,  சட்ட விரோத மதமாற்ற வணிகம் செய்வதற்கும் உதவி செய்யாத அரசு அதிகாரிகளை மிரட்டவும்; தங்கள் சட்டவிரோத காரியங்களுக்கு உதவாத திமுக காங்கிரஸ் எம்எல்ஏக்களை மிரட்டவும் நடத்தப்பட்ட கூட்டம் இது. 

பூமாதேவியை திருவள்ளுவர் நிலமென்னும் நல்லாள்;தன்னை தோண்டுபவரை கூட தாங்கும் நிலம் என்பார். !

நாங்கள் செருப்பு போட்டு நடப்பதற்கு காரணம் பாரதமாதாவின் குப்பைகள்  என் காலில் படக் கூடாது    என்பதற்காகத் தான்!   - பாதிரி ஆணவப் பேச்சு

கீழ்த்தரமாக அருவருப்பாக மனித நேயம் மற்றும் கிறிஸ்தவத்தனமாக பேசிய பாதிரி.ஜார்ஜ் பொன்னையாவையும் நிலம் தாங்குகிறது.

 புரிந்து கொள்ள வேண்டியது - கிறிஸ்தவ சர்ச்சில் ஒவ்வொரு வாரமும்  சுவிசேஷம் அறிவிப்பதாக இயேசுவைப் பற்றி பேசிவிட்டு அங்கு தமிழர் பண்பாட்டை தமிழர் வரலாற்றை சிதைக்க என்று கீழ்த்தரமாக பிரிவினை வாதத்தை இவர்கள் தொடர்ச்சியாக பேசுகிறார்கள் என்பது இப்பொழுது இவர்களுடைய காணொளிகள் வருவதால் மக்களுக்கு தெரிய வருகிறது அருமனையில் நடந்த போராட்டத்தில்...

திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை. திமுக காங்கிரஸ் தலைமையில் பெயர் சொன்னால் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது எங்கள் பாதிரிகள் சர்ச்சில் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடு என்று சொன்னதால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள். 

திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் கன்னியாகுமரி கோவிலுக்கு சென்று தாங்க முடியவில்லை. தமிழர் பண்பாட்டை  இழிவுபடுத்தி ஈவே ராமசாமி நாயக்கரை மிகப் பெரிய மனிதராக ஒரு பிம்பம் கட்ட பெரும் பண உதவி செய்து திராவிட இயக்கம் என்ற கும்பலை  வளர்த்து விட்டனர். 

திமுகவின் அமைச்சர்களே இப்போது கோவிலுக்கு போய் இந்து மதமே உண்மை என்பதை பறை சாற்றுவது அவர்களால் தாங்க இயலவில்லை.  

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைச்சர் மனோ தங்கராஜ் முறைப்படி சட்டை இல்லாது சென்றதை  மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா தாங்க இயலவில்லை.  

மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா அருவருப்பாக கீழ்தரமாக மனிதநேய மக்கள் பேசினார். இது வெளியே ஆனால் சர்ச் உள்ளே வாராவாரம் பேச்சு 

 

கிறிஸ்துவ சர்ச் - சுவிசேஷம் அறிவித்தல் போர்வையில் விபச்சாரம் செய்த பாஸ்டர் கைது

Read more at: https://tamil.oneindia.com/news/nagercoil/police-files-case-against-father-george-ponnaiya-for-his-hate-speech-against-modi-and-dmk/articlecontent-pf574752-427832.html
 
https://patrikai.com/case-registered-in-7-sections-of-father-george-ponniah-who-spoke

மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது,  அமைச்சர் சேகர் பாபு. , அமைச்சர் மனோ தங்கராஜ்  ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான். மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது. நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள்.

பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான், மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும். 

நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். 

மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என எச்சரித்து இருந்தார்.

'பாரத மாதா குறித்த சர்ச்சைப் பேச்சு' ; இந்து இயக்கங்கள் எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த பாதிரியார்! 

   மதபோதகர் சார்ஜ் பொன்னையா சட்டவிரோத கிறிஸ்தவ மத மாற்றங்களை தடுக்கும் அதிகாரிகளை மிரட்டும் கூட்டத்தில் அருவருப்பான பேச்சு

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...