Sunday, July 25, 2021

அருமனை ஸ்டீபன் பேச்சு காணொளி கட்டப்பஞ்சாயத்து, கட்டாய பணம் வசூல் ஸ்டீபன் கைது.

நான் அருமனை கிறிஸ்துமஸ் விழாவிற்கு 6 முதல்வரை அழைத்துள்ளேன் எங்களுடைய கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு உதவவில்லை என்றால் உள்ளூர் அமைச்சர் இதுதான் உங்களுக்கு கடைசி வரை தேர்தல் வெற்றி.
நான் உங்களை தோற்கடிக்க முடியும் இங்குள்ள உள்ளூர் எம்எல்ஏ பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை ஆனாலும் எதிரிகள் வரக்கூடாது என்றுதான் அவரை  வெற்றி பெற வைத்து கொண்டிருக்கிறோம். 
ஆனால் இனிமேல் அது தொடராது என அதிமுக காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல் விட்டார் இந்தக் கூட்டத்தில் ஸ்டீபன்

  அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் கட்டப்பஞ்சாயத்து, கட்டாய பணம் வசூல் ஸ்டீபன் கைது





 

 

 

 

 
 
 
 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...