Thursday, December 30, 2021

ஐஐடி கரக்பூர் 2022 நாட்காட்டி ஆரிய இனவாத பொய்களை உடைக்க்கிறது

 IIT Kharagpur Calendar: ‛ஆரியர் படையெடுப்பு நடக்கவில்லை...’ ஐஐடி கரக்பூர் காலண்டரால் சர்ச்சை!

https://www.mediafire.com/file/2la2ne91omv77o5/2022_Calendar_IIT_Kharagpur.pdf/file

ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் அல்ல என்ற கருத்தாக்கத்தை ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனம் தனது காலண்டரில் தெரிவித்துள்ளது.

 

ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

 

முன்னதாக, 2022ம் ஆண்டுக்கான காலண்டரில் ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனம் வெளியிட்டது. இந்திய அறிவுசார் அடித்தளங்களை மீட்டெடுப்பது" என்ற பெயரிடப்பட்ட இந்த நாட்காட்டி.

  

'பொய்யான ஆரியப் ஆக்கிரமிப்புக் கொள்கை, சிந்து சமவெளி நாகரிகம் மறுவாசிப்பு, வேதங்கள் சொல்லும் ரகசியத்தை உணர்தல்  உள்ளிட்ட பல தலைப்புகள் இடம்பெற்றுள்ளது.  

https://www.mediafire.com/file/2la2ne91omv77o5/2022_Calendar_IIT_Kharagpur.pdf/file

வரலாறு என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டியதே தவிர, நாட்காட்டியின் மூலம் இல்லை என்று 'ஆதி இந்தியர்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் டோனி ஜோசப் தெரிவித்துள்ளார்.  

 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...