Wednesday, December 22, 2021

திருக்குறளை சிறுமை செய்ய இன்னொரு திராவிடியார்

திருவள்ளுவர் மிகத்தெளிவாக இந்த உலகம் பிரம்மம் எனும் இறைமையில் இருந்து தொடங்குகிறது. நிறைமொழி மாந்தர் அந்தணர் கொடுத்த மறைகள் மூலமாக இறைமை புகழ் புரிந்து தன் தலையால் வணங்காதவர் தலையிலுள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்
திருக்குறளை சிறுமை செய்த சி.இலக்குவனார் வழியில் தெய்வ நாயகம், ஜான் சாமுவேல், மோகனராசு போலே இன்னொரு திராவிடியார் போலும்

No comments:

Post a Comment

மதமாற்ற தடை சட்டம் - பாதிரிகள் கைது

 "வெளிவேடக்கார பைபிள் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் பைபிள் மதத்திற்கு மாற்றுவதற்கு, நாடு என்றும் கடல் என...