Wednesday, December 22, 2021

இன்ஸ்டாகிராமில் பழகி ப்ளாக்மெயில் செய்த நண்பரைக் கொன்ற பள்ளி மாணவிகள்


 பத்தாம் வகுப்பு மாணவிகளுடன் அடிக்கடி தனிமையில் இருந்த கல்லூரி மாணவன் பிரேம்குமார் அதனை வீடியோ எடுத்து அதே மாணவிகளிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியருக்கிறார், அந்த மாணவிகள் கூலிப்படையை ஏவி பிரேம்குமாரை கொன்று புதைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் இரண்டு மாணவிகளும் 1.5 வருட்மாக அவனுடன் உறவில் இருந்துள்ளனர். அதாவது 8 ஆவது படிக்கும் போதில் இருந்து. இரண்டு பேரும் ஒருவனுடன் என்பதால் காதல் மாதிரி உறவு கூட இல்லை.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா