Sunday, November 9, 2025

இந்தியாவில் GDPயில் கோவை நகரம் 10வது பெரிய நகரம்..

 இந்தியாவிலேயே GDP யில் கோயமுத்தூர் 10 வது இடத்திற்கு வர காரணம்

ஈச்சனாரி SIDCO
கணபதி, ஆவாரம்பாளையம் பகுதிகளில் உள்ள
சிறு குறு உற்பத்தி நிறுவனங்கள்...
சின்னவேடம்பட்டி SIDCO
சின்னியம்பாளைம், தென்னம்பாளையம் பகுதிகளில் உள்ள MSME நிறுவனங்கள்....
துடியலூர் பகுதிகளில் உள்ள MSME நிறுவனங்கள்.....
கருமத்தம்பட்டியில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள்....

மற்றும் சிங்காநல்லூர், இருகூர்,
கோவில் பாளையம், அரசூர்,வீரபாண்டி பிரிவு மலுமிச்சம்பட்டி
பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள பெரிய உற்பத்தி நிறுவனங்கள்......

சரவணம்பட்டி IT Park
பீளமேடு Tidel Park
Avinashi Road
Race Course Road
Gandhipuram
RS Puram
பகுதிகளில் உள்ள Service Industries

இந்த பகுதிகள் எல்லாம் கோவை பொருளாதாரத்திற்கு
முக்கிய பங்காற்றுபவை.........

GDP யில் கோவை நகரம் இந்தியாவில் 10 வது பெரிய நகரம்..

No comments:

Post a Comment

இந்தியாவின் $5 டிரில்லியன் உள்கட்டமைப்பு புரட்சி

 இந்தியா இப்போது கட்டி முடிக்கும் விஷயங்கள் உலகை அதிரச் செய்யும்! 🇮🇳 – இந்தியாவின் $5 டிரில்லியன் உள்கட்டமைப்பு புரட்சி அறிமுகம் இந்தியா...