Sunday, December 28, 2025

சட்டப்படி குற்றவாளி- வேறு பெயரில் பாஸ்போர்ட் பெற்று வெளியேறுகிறார். அவதூறா - உண்மையா?

 சவுக்கு - சட்டப்படி குற்றவாளி- வேறு பெயரில் பாஸ்போர்ட் பெற்று வெளியேறுகிறார்.https://x.com/SavukkuOfficial/status/2005146661761548582


ஒரு நபர் ஆள்மாறாட்டம் செய்து, பெயரை, தந்தை பெயரை, பிறந்த தேதியை மாற்றி பாஸ்போர்ட் எடுத்து, அமெரிக்க விசா எடுத்துள்ளார் என்று புகார் அனுப்பினால், விசாரணை நடத்தி பாஸ்போர்ட்டை ரத்து செய்யாமல், அந்த நபரிடம் பாஸ்போர்ட் அதிகாரிகள் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அடுத்த வாரம் மகேஷ் என்கிற GTM என்கிற கவுதமை அடுத்த வாரம் அமெரிக்கா அனுப்பி வைக்கிறார்கள் என்றால் என்ன நிர்வாகம் நடத்துகிறீர்கள் ? இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?

சவுக்கு இதன் பின்னணியில் சென்னை கமிஷனர் என்றும் கூறுகிரார். அவதூறா- உண்மையா? 

No comments:

Post a Comment