முஸ்லிம் வக்பு சொத்துக்களை திமுக அமைச்சர்கள் கொள்ளை- Adv.அக்பர் ரெட்பிக்ஸ் தளத்தில் https://www.youtube.com/watch?v=farHaCmh2vg&pp=2AbmAQ%3D%3D
வக்பு என்பது ஒரு அறக்கட்டளை. ஒரு சொத்தின் உரிமையாளர் முஹம்மதிய மதக் காரியத்திற்கு எனக் கொடுத்தவைகளினைப் பராமரிப்பதே வக்பு
தன் கண்ணில் பார்த்தவை, அல்லது யாரோ இவை வக்பு எனச் சொல்வதை இல்லாம் வக்பு எனக் கூற பல தமிழர்கள் வாழ்வாதாரமே பிரச்சனை ஆனது. மேலும் மற்ற தமிழர்சொத்துக்களை யாரோ வக்பு தானம் செய்து உள்ளார் எனப் பரப்பி தடையில்லை NOC - சர்டிபிகெட் தர லஞ்சம் பெருவாரியாக உள்ளது
இறைவன் திருக்கோவில் சொத்துக்களை - யாரும் தானமோ, விற்கவோ, நீண்டகால குத்தகைக்கோ தர சட்டத்தில் இடம் இல்லை. கோவிலில் உள்ள இறைவன் திருமேனி ஒரு சட்டப்படி மைனர் என்பதை பன்னாட்டு நீதிமன்றங்கள் ஏற்று உள்ளன.
திருச்செந்துறை கிராமமே (சோழர் கால கோவில் உட்பட) வக்பு எனக் கூச்சமே இல்லாது பேசி, பிறகு ஆதாரம் இல்லை என பின் வாஙியது போலே நாம் அறிந்தபடியே 252 கிராமங்களில் பல ஆயிரம் தமிழர் சொத்துகள் சிக்கியவை மீண்டது.
கோவிலிற்கு தானம் தரப்பட்ட பல நிலங்கள் - இந்திரா காந்தி ஆட்சியின் போது வந்த நில உச்ச வரம்பு சட்டம் பின்பு- கோவில் பெயரில் சேர்க்காது அவற்றை ஆனாதீனம் என தமிழக அரசு தம்ழிஅருக்கு துரோகம் செய்து உள்ளது.
No comments:
Post a Comment