Wednesday, December 31, 2025

திருமணம் செய்ய கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி

இந்து பெண்ணை காதலித்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து, பெண்ணைப் பெற்ற பெற்றோர்களின் சாபத்துக்கு ஆளான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் எப்படி கிடைக்கும்...


ஒருவன் பைபிளிய மதம் மாறினால் இரட்டை நரகம் பெறுகிறான் - ஏசு

பெற்றோர்களை கதற கதற விட்டுவிட்டு, சர்ச் பாதிரியார் ஜெபம் பண்ணினால் உங்களுக்கு ஆசீர்வாதம் நிச்சயமாக கிடைக்காது...
பெற்றோர்களின் ஆசீர்வாதத்தை மிஞ்சிய ஆசீர்வாதத்தை எந்த ஆண்டவராலும் கொடுக்க முடியாது.....
இப்போது கதறி எந்த பிரயோஜனமும் இல்லை...

No comments:

Post a Comment

Aiyappa song