அந்த 321 பேரும் டென்மார்க்குக்கு கொடுத்த பங்களிப்பு: 63% பேர் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டனர். 55% பேர் 2019 வரை அரசு மானியத்தில் உயிர் வாழ்ந்தார்கள். (1991 முதல் 2019 வரை!! ஆத்தீ!).
இந்த 321 தான் சரியில்லை என்றால்... அவர்களுக்குப் பிறந்த 999 வாரிசுகளின் பங்களிப்பு: 34% பேர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றனர். 37% பேர் அரசு மானியம் பெற்று வாழ்ந்தனர் 2019 வரை!
1991இல் 'இறக்குமதி' செய்து கற்காத டென்மார்க், 2014இல் மெர்க்கல் ஜெர்மனியில் மில்லியன் முஸ்லிம் மனிதர்களை இறக்குமதி செய்த போது, அதில் ஒரு பங்கை - ஆயிரக் கணக்கில் - தான் ஏற்றுக் கொண்டது டென்மார்க். என்றாலும், அந்த இறக்குமதி நபர்களால் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினையால் டென்மார்க் அரசு அவர்கள் அத்தனை பேரையும் மீண்டும் முஸ்லிம் நாடுகளுக்கு நாடு கடத்த முடிவெடுத்தது. நாடு கடத்தியது.
இனி டென்மார்க் முஸ்லிம் கூட்டத்தை இறக்குமதி செய்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறது.
Better late than never!
In 1992, Denmark granted asylum to 321 Palestinian men under a special law.
Among them:
- 63% had been convicted of crimes
- 22% had served prison sentences
- 55% were receiving welfare benefits as of 2019
They had approximately 999 children, of whom:
- 34% had criminal convictions
- 13% had received prison sentences
- 37% were on benefits in 2019
Estimated total cost to Danish taxpayers (1992–2025):
$246–319 million — equivalent to roughly $800,000 per original asylum recipient

No comments:
Post a Comment