Monday, December 29, 2025

இந்து சமய அறநிலையத் துறை கையகப் படுத்திய 46000 கோவில்களில் 35000 கோவில்கள் ஒரு வேளை பூஜைக்கு வழி இல்லாத நிலை

 தமிழகத்தில் நிறைய வருமானம் & சொத்துகள் உள்ள கோவில்களை என 46000 கோவில்களை TN-HRCE எனும் இந்து சமய அறநிலையத் துறை கையகப் படுத்தியது.

அதில் 35000 கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கும் கீழே;
20 ஆயிரம் கோவில்களில் ஒருவேளை விளக்கு ஏற்ற வழி இல்லாமல் ஆக்கி உள்ளனர்

No comments:

Post a Comment

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம்- - தமிழர் உரிமையைப் பறித்து சட்ட விரோதமாக அன்னிய மதத்தினருக்கு உதவிடவே

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம் - வானதி சீனிவாசன் கண்டனம்   https://www.hindutamil.in/news/tamilnadu/1365418-vanathi-srinivas...