Sunday, December 28, 2025

திமுக 021 இல் தேர்தல் அறிக்கை வடைகள்?

                                                   

2021 இல் தேர்தல் அறிக்கையில் திமுக சுட்ட வடைகள் ஏராளம்.. 🤔😁

அதில் ஒன்றுதான் இந்த 311
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311 -ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி சென்னையில் போராட்டம் செய்த இடைநிலை ஆசிரியர்களை வலுகட்டாயமாக கைது

➡️ பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ செவிலியர்கள் பணி நிரந்தரம் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ மாதம் ஒரு முறை மின்கட்டண கணக்கீடு வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ அரசு வேலைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ கேஸ் சிலிண்டருக்கு மானியம் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ கல்விக் கடன் ரத்து செய்யப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ ஆட்சி அமைந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ மீனவர்களுக்கு 2 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாக்குறுதி நிறைவேற்றவில்லை ➡️ அரசுத் துறைகளில் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ➡️ வேலையில்லா பட்டதாரிகள் புதிய தொழில் தொடங்க ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.20 இலட்சம் குறைந்த வட்டி கடன் வழங்கப்படும் வாக்குறுதி நிறைவேற்றவில்லை.


No comments:

Post a Comment

திமுக ஆட்சியில் அரசாங்கம் விளம்பரத்துக்கு செலவு இரண்டு மடங்கு அதிகம்

  திமுக ஆட்சியில் அரசாங்கம் விளம்பரத்துக்காக செய்யும் செலவு இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்று தகவல்.. 2016-2021 அதிமுக ஆட்சியின் மொத்த...