திமுக ஆட்சியில் அரசாங்கம் விளம்பரத்துக்காக செய்யும் செலவு இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்று தகவல்..
2016-2021 அதிமுக ஆட்சியின் மொத்த "செய்தி மற்றும் விளம்பர" (Information and Publicity) செலவு ₹628+ கோடி.
அதாவது, சராசரியாக வருடத்துக்கு ₹126 கோடி செலவு.
2021-2025 திமுக ஆட்சியின் மொத்த "செய்தி மற்றும் விளம்பர" செலவு (2025-26 பட்ஜெட் செய்யப்பட்ட தொகையும் சேர்த்து) ₹1275 கோடி.
அதாவது, சராசரியாக வருடத்துக்கு ₹255 கோடி செலவு.
No comments:
Post a Comment