சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை போலீஸார் தாக்கல் செய்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என #சென்னை_உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பெ. வேல்முருகன் மற்றும் ம. ஜோதி ராமன் அறிவித்தனர்.
இவ்வழக்கின் விசாரனை இன்று முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment