மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலையை அமைக்க, யானை வழித்தடங்களில் பாதிக்காதவாறு சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி கோரப்பட்டுள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள், சிலை அமைப்பதால் யானை வழித்தடங்கள் துண்டிக்கப்படும் என வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையினர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




No comments:
Post a Comment