Saturday, January 10, 2026

இந்திய தன் வெளிநாட்டு முதலீடுகளில் அமெரிக்க பாண்ட்களில் குறைக்கின்றது

 பாரதம் தன் வசமிருந்த 241.4 பில்லியன் டாலர் அமெரிக்க கருவூலப் பத்திரத்தை 190.7 ஆகக் குறைத்திருக்கிறது. அதாவது, 51 பில்லியன் டாலரை விற்றிருக்கிறது பாரதம்.

 

அதே வேளையில், பாரதத்தின் அன்னிய செலாவணி கையிருப்பு (டாலர், யூரோ உள்ளிட்ட பிற நாட்டு கரன்ஸிகள்) : 685 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும் தங்க கையிருப்பு 880 மெட்ரிக் டன்களாக உயர்ந்திருக்கிறது!
சீனா, பிரேசில் ஆகியவையும் டாலர் பத்திரங்களைக் குறைத்திருக்கின்றன. (பாரதம், சீனா, பிரேசில் எல்லாம் பிரிக்ஸ் நாடுகள்).
இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா உள்ளிட்டவை தங்கள் டாலர் பத்திரங்களை அதிகரித்திருக்கின்றன.
*** டாலரை பிரிக்ஸ் நாடுகள் கைவிடுவதால் தான் டிரம்ப் குதிக்கிறார், கதறுகிறார். கதறட்டும்.




No comments:

Post a Comment

பிரிட்டன், அயர்லாந்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பரப்பி ஆள் பிடிக்கும் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு துபாய் விசா - ஸ்காலர்ஷிப் நிறுத்தியது

Muslim Brotherhood - முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய தீவிரவாத வலையமைப்புகள் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதாகக்...