சினிமா நடிகர் கருணாஸ் - கிறிஸ்துவப் பெண்ணை மணந்து தன் மகள் திருமணம் சர்ச் உள்ளே செய்த கிறிஸ்துவர்.
முருகன் என்கிட்ட பேச மாட்டாரா..? மணி அடிக்கிறவங்க கிட்ட தான் பேசுவாரா..? மதத்தின் பெயரால் மண்டைய கழுவி ஓட்டா மாற்ற பாக்குறாங்க - கருணாஸ் பேச்சு
ஔவைப் பாட்டி நீறு இல்லா நெற்றி பாழ் என்றார், தமிழர் வீட்டின் திருமணத்தில் தாய்- தந்தை, மகள், மகன் எலாருமே பாழ் நெற்றியோடு தஙகள் சோற்றுக்கு மதம் மாற்றி எமாற்றும் அன்னிய மதவெறி பேச்சு.
ரோமன் மரணதண்டனையில் இறந்த ஏசு என்ற யூத மனிதனை வணங்க உரிமை உண்டு, ஆனால் நீங்கள் இந்து வேடம் போட்டு வெறுப்பு பேச்சு சட்ட விரோதம். கிறிஸ்துவர் பிற மதங்களை தவறாக பேசுவது அடிப்படை உரிமை இல்லை, சட்டப்படி கிரிமினல் குற்றம் கர்நாடகா உயர் நீதிமன்றத் தீர்ப்பு
Precilla D'Souza vs State Of Karnataka on 24 May, 2021


No comments:
Post a Comment