Friday, January 9, 2026

தமிழர் வரிப்பணத்தில் தேவையற்ற ஸ்டாலின் விளம்பர படம் இல்லை என்றால் லேப்டாப்புக்கு வாரண்டி கிடையாது

 இந்த தலைமுறை ஜென்Zee பிள்ளைகள் விளம்பர தெலுங்கு ஊழல் குடும்ப தலைவர்கள் படம் அழிக்கும் வீடியோக்கள் வைரல் ஆனதால் இந்த அறிக்கைஸ்டாலின் படம் இல்லை என்றால் லேப்டாப்புக்கு வாரண்டி கிடையாது - தமிழக அரசு

வாரண்டி என்பது அந்தந்த நிறுவனங்கள் தருவது. அரசுத்துறை அல்ல.
இப்போது அந்த லேப்டாப் பழுதானால் அந்த நிறுவனத்திடன் எடுத்து போகனுமா இல்லே அரசு அலுவலகத்துக்கு வரனுமா?
இப்படி எல்லாம் அறிக்கை விடும் அளவுக்குத்தான் புரிதல் இருக்கிறதா?
சேதமில்லாமல், ஓஎஸ் மாற்றாமல், சீரியல் எண் சரியாக இருந்தால் தயாரிப்பு நிறுவன வாரண்டி உண்டு - லேப்டாப் கம்பெனி

No comments:

Post a Comment