இதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களால் நிரூபிக்க முடியாமல் போனது?.
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியது தற்போது நடக்கும் ஊழல் வழக்குகளுக்கும், வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வழக்குகளுக்கும் கண்டிப்பாக பொருந்தும்.
ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விஷயத்தில் பொருந்தாத வாதம். பொதுவாக பேசுவதைப் பார்த்தால் ஒன்றும் சரியான வாதம் இல்லையா?.
ஏழைகள் தலித்துகள் சிறுபான்மையினர் பெண்கள் சமூக நீதி என்று அரசியல் செய்து சிலர் வசதியாக வாழ்வது போல பொதுவாக பேச முடியாது.
No comments:
Post a Comment