Saturday, January 10, 2026

முக ஸ்டாலின் Video -திமுக ___ வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது.

 தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லை.

https://www.facebook.com/reel/1965878504354613

யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.
போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது.


No comments:

Post a Comment

சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு? சக குற்றம் சாட்டப்பட்டவர் சந்திப்பு தடை என்பது அரச பயங்கரவாதம்??

 சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு?? சக குற்றம் சாட்டப்பட்டவர் சந்திப்பு தடை என்பது அரச பயங்கரவாதம் இல்லையா