Tuesday, January 20, 2026

ஸ்டாலின் பற்றி ஆ.ராசா சில்லறைத்தனமான பொய்கள் திராவிட விவிலிய வழி தொடர்கிறது

 
ஸ்டாலின்- துர்கா திருமணம் 20-08-19975 அன்று நடந்தது. ஸ்டாலின் மிசாவில் கைதானது 31-01-1976 அன்று. அதாவது திருமணமாகி 165 நாட்கள் கழித்துதான் ஸ்டாலின் கைதானார். ஆனால் ஏதோ திருமணமாகி 10 நாட்களிலேயே கைதாகி தனிப்பட்ட வாழ்க்கையின் சுகத்தையெல்லாம் இழந்ததுபோல் ஆ. ராசா வகையறாக்கள் மூலம் பொய்யான வரலாறை கட்டமைக்கிறது.



மிசா வந்தது-25.06.1975; திருமணத்திற்கு மத்திய அரசு சார்பாக ஜனாதிபதி வருகை எனில் மிசாவிற்கு திமுக ஆதரவும் புரிந்து கொள்ளலாம்.திமுக. மிசா காலத்தில் ஸ்டாலின் சிறை சென்று இருந்தாலும் அவர் மிசா சட்டம் கீழ் கைதானதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது. 

அது மட்டுமல்ல உதயநிதி பிறந்தது 27/11/1977. ஆனால் மிசா காலம் முடிந்து ஸ்டாலின் சிறையிலிருந்து வெளியேறிய நாள் 21/03/1977. ஆகவே கைக்குழந்தையாக, மிசாவில் இருந்த ஸ்டாலினை சந்திக்க, உதயநிதி சிறைக்கு எடுத்து செல்லப்பட்டார் என்பதும் பொய் தான்.

ஸ்டாலின் - ஐநா சபை செயலர் பாராட்டு மோசடி கூத்துகள் 



No comments:

Post a Comment

சிலப்பதிகாரக் காப்பியம் "மதுரை தீக்கிரையான நாள்" -பேரறிஞர் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.

மதுரை தீக்கிரையான நாள் ஆடி வெள்ளிக்கிழமை நாளானது,  ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.  எல். டி. சாமிக்கண்ணு பி...