Friday, March 19, 2021

பட்டியல் சமூக உரிமைகளை திருடும் விசிக அராஜகம்

விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவருள் வன்னியரசு அவர்கள் வானூர் தனி தொகுதியில் போட்டியிடுகிறார். வன்னியரசின் பிரமாணப் பத்திரத்தின்படி மனைவி ஜெனிமா ஆலிஸ் மனோகரி. 
 
தமிழ் பண்பாடு உடையவர்கள் அல்ல அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்து இருக்க வேண்டும்.
இவரும் கிறிஸ்தவராக மாறி இருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சன உண்மை.

 
வன்னிஅரசு காணொளிகளை காணும்போது மனிதநேயமற்ற அருவருப்பாக கீழ்த்தரமாக தமிழர் மெய்யியல் மரபினை பேசி வருபவர் ஒரு பண்பாடு மற்றவர் அவருடைய தலைவர் திரு மாவைப் போல தமிழை கீழ்த்தரமாக பேசிய இதை ராமசாமியை போன்றவர் எனலாம்.
 
 
நான் ஹிந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஜாதிக்காரன் என அவர் தன்னுடைய ஜாதி சர்டிபிகேட் கொடுத்து இருந்தால் மட்டுமே அவரால் ஒரு தனி தொகுதியில் போட்டு இருக்கமுடியும் சாதியை ஒழிப்பதில் தனித்தொகுதியில் சாதி சர்டிபிகேட் கொடுத்து போட்டியிடுவதே அருவருப்பான கீழ்த்தரமான பண்பாடற்ற அறிவற்ற செயலாகும் அதிலும் கிறிஸ்தவ மனைவியை வைத்துக் கொண்டு இவர் தன்னை ஹிந்து பட்டியல் சமூகத்தினர் என்பது மிகப்பெரிய அராஜகம்
 
 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா