Monday, March 1, 2021

ஏஜி சர்ச் நிறுவிய பாஸ்டர்.பால் யாங்கி சோ பண ஊழலிற்காய் ஜெயில் தண்டனை

"நான்காவது பரிமாணம்". "பரிசுத்த ஆவியானவர் என் மூத்த பங்காளர்" போன்ற புகழ் பெற்ற புத்தகங்கள் மூலமாக தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகமானவர் உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ சபையின் போதகரான தென்கொரியாவைச் சேர்ந்த பாஸ்டர் பால் யாங்கி சோ. 78 வயதான இவர் மற்றும் இவரது மூத்த மகன் இருவரும் இப்போது பொருளாதார மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றங்களுக்காக சிறைக்கு செல்லுகின்றனர்.
 

இவருக்கு மூன்று மகன்கள் அதில் மூத்த மகன் நான்கு முறை திருமணம் செய்தவர், இவர்மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும் உண்டு. பொருளாதார குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே சிறைக்கும் சென்றிருக்கிறார். மற்ற இரு மகன்களும் சபையில் ஊழியம் செய்து வருகின்றனர்.
"வேறொரு சுவிசேஷம்" என்று ஆதி அப்போஸ்தலர்களால் கடிந்துகொள்ளப்பட்ட செழிப்பு உபதேசத்தை (Prosperity Gospel) உலகிற்கு பரப்பியதில் பாஸ்டர் பால் யாங்கி சோவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவரது உபதேசங்களை இந்தியாவில் உள்ள பல போதகர்களும் விசுவாசிகளும் பின்பற்றி வருகிறார்கள்.
 
கடந்த 2011 முதலே இவர்மீது விசாரணை நடைபெற்று வந்தது. இவரது மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்கள் இவரது சபையில் இருக்கும் மூப்பர்கள். இந்த விசாரணை இப்போது முடிவுக்கு வந்து இவரும் இவரது மகனும் தண்டனை பெற்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் இருதயங்களில் பொருளாசை என்னும் நஞ்சை செழிப்பு உபதேசத்தின் மூலம் விதைத்துவிட்டு இப்போது தண்டனை பெற்றபின் "எந்த தனிமனிதனும் சொத்துக்களை குவிக்கக்கூடாது, பணம், புகழ், ஆரோக்கியம், அதிகாரம் போன்ற எதற்கு பின்னாலும் ஓடக்கூடாது" என்ற பாடத்தை இந்த உபத்திரவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன் என்று கடந்தவார ஆராதனையில் (23.2.2014) தனது சபைக்கு சொல்லியிருக்கிறார்,
https://www.christianpost.com/news/megachurch-pastor-david-yonggi-cho-convicted-of-embezzling-12m-says-suffering-taught-him-individuals-shouldnt-possess-anything-115178/?fbclid=IwAR0Eaclp5d2Ynn-dRjAmF8suBlmOb9pBqdJQLen4F64Yvr9N1JCPAI6EmoI

Megachurch Pastor David Yonggi Cho Convicted of Embezzling $12M Says 'Suffering' Taught Him Individuals 'Shouldn't Possess Anything'

Megachurch Pastor David Yonggi Cho Convicted of Embezzling $12M Says 'Suffering' Taught Him Individuals 'Shouldn't Possess Anything'

The 78-year-old pastor of the world's largest Pentecostal church convicted of embezzling $12 million told his congregation on Sunday that through "this suffering" he had learned that "an individual shouldn't possess anything."

"Besides health, status, fame, authority, money... these are all matters that are outside the body and unworthy of any pursuit," Pastor David Yonggi Cho told Yoido Full Gospel Church, in Seoul, South Korea.

Cho added that he hopes that God forgives him for his actions.

"God forbid, if God calls me back today, I will still be able to go to the Kingdom of God," he said.

Cho was sentenced to three years in prison last week after he was convicted of directing officials to buy stocks from his son at four times the market price. The church subsequently lost U.S. $12 million, according to The Gospel Herald.

Cho was also convicted of tax evasion.

The pastor, who founded his church in 1958, now must pay back $4.6 million. Cho's son, Hee-jun, the former CEO of the media company Kookmin Ilbo, was also sentenced to three years in prison for participating in his father's embezzlement scheme.

Cho's contrition comes several months after former elder, Ha Sang-ok, said in November that he had attempted unsuccessfully to convince the pastor to end his unethical ways.

"A sect leader might violate the commandments and do as he wishes, but a pastor cannot do that," Ha said, as reported in The Hanyoreah. "Over the past 14 years, I have met with Rev. Cho many times to try to persuade him to repent and return to being a great pastor, but the corruption has continued. That's why I had no choice but to disclose it to the outside world."

In the past, the Yoido Full Gospel Church has been criticized by some for what they allege are prosperity gospel messages. According to Kingsway Global Ministries, Cho has taught, "We must rethink our misguided thoughts considering material wealth as being equated with sin. We must drive out our subconsciously rooted thoughts of poverty, condemnation and despair. God acts in concordance with our conscience; If our thoughts are filled with poverty and despair, God cannot bless us with material blessing."

biography of Cho on the English version of the Yoido Full Gospel Church website says that the pastor, who came to faith after attending a crusade led by American missionary Ken Tines, met Jesus in a vision one night while he was fasting and was baptized in the Holy Spirit.

"Pastor Cho gives thanks to the Lord for his 47 years of ministry, and has been sincerely serving 750,000 church members," the biography states. "In the early 21st century, the church's goals for next 10 years are to build 500 prayer houses and 5,000 satellite churches in Korea, and to expand global mission through internet broadcasting, and to enlarge overseas mission to the third world countries, including North Korea."

Approximately one million people claim membership at the South Korea church, which is affiliated with the Assemblies of God denomination. The AG is the world's largest Pentecostal denomination and boasts 66 million members.

No comments:

Post a Comment

பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம்

  சர்ச்சு பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம் ப...