Tuesday, March 30, 2021

கிறிஸ்தவ பலான பாஸ்டர்களின் வேசித்தனம் காணொளிகள்

கிறிஸ்துவ சர்ச் பாஸ்டர்கள் மதமாற்றம் வர்த்தகத்தில் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. மக்களிடம் தசமபாகம் என பத்தில் ஒரு பங்கு சம்பாத்தியத்தை கொடுக்க வேண்டும் என்று பிடுங்குகிறார்கள். அதை வசூல் செய்ய தான் மிகவும் பலம் வாய்ந்தவர் தான் அதிசயம் செய்பவர் என்றெல்லாம் பல நாடகம் நடத்துகின்றனர்.  தங்கள் பெயரின் முன்னால் தேவ ஊழியர் அப்போஸ்தலர் என்ற பட்டமெல்லாம் போட்டுக்கொள்கிறார்கள்
 பைபிள் கதையை மட்டுமே நம்பி அதில்  செத்த மனிதன் இயேசு கதாபாத்திரத்தை தெய்வம் என நம்புவது கிறிஸ்துவம். அந்த இயேசுவை நம்பினால் விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது, நல்ல விஷமுள்ள பாம்பை கடித்தாலும் ஒன்றும் ஆகாது என இயேசு  
சொன்னதாக உள்ள வசனத்தை மெய்ப்பிக்கும் என சர்ச் சரி பாம்பை வைத்துக்கொண்டு அதன் வாயில் கை வைப்பது போன்ற அதிசயங்கள் செய்வதாக பல அமெரிக்க சர்ச்சுகளில் நடந்து பல பாஸ்டர்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இன்றும் இந்த விளையாட்டு மிகச்சில சர்ச்சில் தொடர்கிறது.































No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...